நாங்கள் பாஜகவுக்குத்தான் எதிரானவர்களே தவிர தேச விரோதிகள் அல்ல’ என்கிறார் பரூக் அப்துல்லா

நாங்களும் எங்கள் அமைப்பும் பாஜகவுக்குத்தான் எதிரானவர்கள். தேச விரோதிகள் அல்ல என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா காட்டமாகத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திடம் இருந்து பறிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவை …

நாங்கள் பாஜகவுக்குத்தான் எதிரானவர்களே தவிர தேச விரோதிகள் அல்ல’ என்கிறார் பரூக் அப்துல்லா Read More

பஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல் காந்தி பேசாதது ஏன்? நிர்மலா சீதாராமன் தாக்கு

பஞ்சாப்பில் ஹோசியார்பூரில் 6 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ராகுல் காந்தி ஏன் மவுனம் காக்கிறார்? ஹோசியார்பூருக்கு பிக்னிக் செல்லவில்லையா என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸில் 19 வயதுப் …

பஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல் காந்தி பேசாதது ஏன்? நிர்மலா சீதாராமன் தாக்கு Read More

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப்பில் பெண்களுக்கு எதிரான அநீதி – 6 வயதுச் சிறுமி பலாத்காரக் கொலை குறித்து பிரகாஷ் ஜவடேகர் கேள்வி

பஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஏன் மவுனமாகினர். தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு அநீதி நடந்தால் தெரியாதா …

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப்பில் பெண்களுக்கு எதிரான அநீதி – 6 வயதுச் சிறுமி பலாத்காரக் கொலை குறித்து பிரகாஷ் ஜவடேகர் கேள்வி Read More

நடிகர் சூரியிடம் பண மோசடி செய்ததாக வழக்கு: நடிகர் விஷ்ணு விஷால் தந்தை முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

கோடிக்கணக்கில் பணம் பெற்று நிலம் விற்பதாக மோசடி செய்ததாக நடிகர் சூரி அளித்த புகாரின் பேரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் வழக்கில் …

நடிகர் சூரியிடம் பண மோசடி செய்ததாக வழக்கு: நடிகர் விஷ்ணு விஷால் தந்தை முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு Read More

இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் அசோக் மல்ஹோத்ரா கூறுகையில் “ கபில் தேவ்வுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. …

இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி Read More

பிரேசிலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து: கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்தார். இருப்பினும் தொடர்ந்து கிளினிக்கல் பரிசோதனை நடைபெறும். எந்தவிதமான இடையூறுமின்றி பரிசோதனை நடக்கும் என்று பிரேசில் அரசு …

பிரேசிலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து: கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு Read More

கடந்த 2 மாதங்களில் பிரதமர் மோடியிடமிருந்து “சீனா” எனும் வார்த்தையை மக்கள் கேட்டிருக்கிறார்களா?- ராகுல் காந்தி கேள்வி?

கடந்த 2 மாதங்களில் பிரதமர் மோடியிடமிருந்து சீனா எனும் வார்த்தையை மக்கள் கேட்டிருக்கிறார்களா. சீனா நம்முடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. உண்மையின் பக்கம் மக்களைத் திருப்ப பிரதமருக்கு விருப்பமில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் …

கடந்த 2 மாதங்களில் பிரதமர் மோடியிடமிருந்து “சீனா” எனும் வார்த்தையை மக்கள் கேட்டிருக்கிறார்களா?- ராகுல் காந்தி கேள்வி? Read More

மலக்குடலில் கடத்திவரப்பட்ட தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தார்கள்

துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஃபிளைட் ஐஎக்ஸ் 1644 விமானத்தில் பயணம் செய்த பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த கீதிர் நைனா முகமத் (50) என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். விசாரணையின் போது …

மலக்குடலில் கடத்திவரப்பட்ட தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தார்கள் Read More

எதிரி டேங்க்குகளை தாக்கி அழிக்கும் என்ஏஜி ஏவுகனையின் இறுதி பரிசோதனையில் இந்தியா வெற்றி

3-ம் தலைமுறை டேங்க் எதிர்ப்பு ஏவுகணை (ஏடிஜிஎம்) என்ஏஜி-யின் இறுதி பரிசோதனை பொக்ரான் பகுதியில் இன்று காலை 6.45 மணிக்கு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த என்ஏஜி ஏவுகணை, நாமிகா என்ற ஏவுகணை செலுத்தும் வாகனத்தில் இருந்து ஏவப்பட்டது. இலக்கு இடத்தில் நிறுத்தப்பட்ட …

எதிரி டேங்க்குகளை தாக்கி அழிக்கும் என்ஏஜி ஏவுகனையின் இறுதி பரிசோதனையில் இந்தியா வெற்றி Read More