பதறவைக்கும் பட்டாம்பூச்சி முன்னோட்டக் காட்சி வெளியீடு
சைக்கோ படங்களுக்கென ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.. காரணம் படம் முழுவதும் நாயகனுக்கும் வில்லனுக்கும் நடக்கும் நீயா நானா என்கிற கண்ணாமூச்சி ஆட்டம் படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனியிலேயே அமர வைத்திருக்கும். அவனி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ …
பதறவைக்கும் பட்டாம்பூச்சி முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More