நானி நடிக்கும் ‘அடடே சுந்தரா’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

நேச்சுரல் ஸ்டார்’ நானி =முன்னணி இயக்குநர் விவேக் ஆத்ரேயா பிரபல பட தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய மூவர் கூட்டணியில் உருவான ‘அன்டே சுந்தரனக்கி’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி இருக்கிறது. இது தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது.‘நேச்சுரல் …

நானி நடிக்கும் ‘அடடே சுந்தரா’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ்

புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது ! தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் …

கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் Read More

மதுரை காமராசர் பல்கலைக்கழக தினக்கூலிப் பணியாளர்களின் துயரம் தீர்க்கப்பட வேண்டும்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 136 தொகுப்பூதிய மற்றும் தினக்கூலிப் பணியாளர்கள், அந்தந்தத் துறைத் தலைவர்களின் வாய்மொழி உத்தரவின் மூலம் 8.4.2022 அன்று திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பத்து ஆண்டுகள் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியிருக்கிறார்கள். எவ்வித முன்னறிவிப்புமின்றி, …

மதுரை காமராசர் பல்கலைக்கழக தினக்கூலிப் பணியாளர்களின் துயரம் தீர்க்கப்பட வேண்டும் Read More

முதல்வர் ஸ்டாலின் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.4.2022)கொசஸ்தலையாற்றின் கரையோரங்களில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரையினை மறுசீரமைக்கும் பணிக்கான முன்னேற்பாடு பணிகளையும், மணலி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 94.96 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் 7.67 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், நடைபெற்று வரும் …

முதல்வர் ஸ்டாலின் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டார் Read More

அண்ணாமலை கும் பிஜேபி கட்சிக்கும் வன்னியர்கள் வாக்குகள் தேவை இல்லையா? – விருதாம்பிகை

எந்த ஒரு சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டையும் உரிமைகளையும் வன்னியர் மக்கள் கொடுக்கக்கூடாது என்று கூறியது கிடையாது. மற்ற சமுதாயத்திற்கு முன்னின்று இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தவர்களும் வன்னியர்களே இந்த இட ஒதுக்கீட்டுக்காக 25 உயிர்களை பலி கொடுத்ததும் வன்னியர்களே ஆனால் இன்று …

அண்ணாமலை கும் பிஜேபி கட்சிக்கும் வன்னியர்கள் வாக்குகள் தேவை இல்லையா? – விருதாம்பிகை Read More

பொதுமக்கள் வீடுகளுக்கே சேரில் சென்று காவல்த்துறையினர் ஆலோசணை

சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் மற்றும் பொதுமக்கள் காவல் துறை நல்லுறவை மேம்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சங்கர் ஜிவால்இ.கா.ப., உத்தரவிட்டதின்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்டபகுதிகளில் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் …

பொதுமக்கள் வீடுகளுக்கே சேரில் சென்று காவல்த்துறையினர் ஆலோசணை Read More

படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு காவல்த்துறை எச்சரிக்கை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப. உத்தரவின்படி சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிபயணம் செய்வதை தடுக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக தினசரி காலை மற்றும் மாலைநேரங்களில் …

படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு காவல்த்துறை எச்சரிக்கை Read More

நடிகர் பரத் நடித்த “நடுவன்” திரைப்படம் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022க்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

12வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழா 2022 க்கு எங்கள் படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கேட்டு, எங்கள் குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது. எங்கள் படத்தினை தேர்வு செய்த ஜூரி மெம்பர்களுக்கு நன்றி. பாராட்டுக்கள் எந்த …

நடிகர் பரத் நடித்த “நடுவன்” திரைப்படம் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022க்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது Read More

‘ஓ மை டாக்’ படப்பிடிப்பின்போது நடைபெற்ற வேடிக்கையான அனுபவத்தை அருண்விஜய் பகிர்கிறார்.

‘ஓ மை டாக்’ படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த திரைப்படம் அர்ஜுன் என்ற குழந்தைக்கும், சிம்பா என்ற நாய்க்குட்டிக்கு இடையேயான உணர்வுபூர்வமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம்பிடித்த ஆர்ணவ் விஜய் மற்றும் சிம்பா …

‘ஓ மை டாக்’ படப்பிடிப்பின்போது நடைபெற்ற வேடிக்கையான அனுபவத்தை அருண்விஜய் பகிர்கிறார். Read More

“அனந்தம்” சீரீஸ், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

கண்ட நாள் முதல்” “கண்ணாமூச்சி ஏனடா” வெற்றி படங்களை இயக்கிய பிரியா V இயக்கத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட ZEE5 ஒரிஜினல் சீரீஸாக உருவாகியுள்ளது “அனந்தம்.” இந்த தொடரில் பிரகாஷ்ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், …

“அனந்தம்” சீரீஸ், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. Read More