ஹாஸ்டல் திரைப்படம் ஏப்ரல் 28 ல் திரைக்கு வருகிறது

டிரெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், மனதை மயக்கும் காதல் நகைச்சுவையில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”.  அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு …

ஹாஸ்டல் திரைப்படம் ஏப்ரல் 28 ல் திரைக்கு வருகிறது Read More

திரையரங்கு அதிபகள் “பீஸ்ட்” படத்தை விமர்சிப்புது நன்றி கெட்ட செயல் – ராஜமன்னார்

கடந்த இரண்டு நாட்களாக சில தொலைக்காட்சி விவாதங்கள், யூ ட்யூப் பேட்டிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பீஸ்ட் படத்தையும், நடிகர் விஜய் பற்றியது மட்டம் தட்டும் விதமாக சில திரையரங்க உரிமையாளர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றார்கள்..  KGF2 என்பது சினிமாவில் அரிதாக …

திரையரங்கு அதிபகள் “பீஸ்ட்” படத்தை விமர்சிப்புது நன்றி கெட்ட செயல் – ராஜமன்னார் Read More

இறுதிகட்ட படப்பிடிப்பில், வடிவேலு நடிக்கும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”

தமிழில் மிகப்பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நாயகனாக நடித்து வரும், “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நகைச்சுவை கூட்டணியை …

இறுதிகட்ட படப்பிடிப்பில், வடிவேலு நடிக்கும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” Read More

பிர்லியன்ட் மூவிஸ் தயாரிப்பில் ‘திவ்யா மீது காதல்’

இன்றைக்கு சமூகத்தில் நடக்கும் சீரழிவு  சம்பங்களை தத்ரூபமாக கதைக்களமாக கொண்டு படமாக்கியுள்ளனர். காதல்செய்யும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் சமூக விரோதிகளால் பாலியல் வன்கொடுமையால் சீரழிக்க படுகிறார்கள். இந்த ஆபத்தை உணராமல் தனிமையை தேடி செல்லும் ஒரு காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடுமையே  …

பிர்லியன்ட் மூவிஸ் தயாரிப்பில் ‘திவ்யா மீது காதல்’ Read More

மக்களை மகிழ்விக்கும் ‘மாயோன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட, ஆன்மீக அறிவியல் உணர்வை பிரதிபலிக்கும் டிஜிட்டல் செல்லுலாய்ட் படைப்பான ‘மாயோன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இன்றைய திரை உலக சூழலில் பான் இந்திய படங்களுக்கு வரவேற்பு இருப்பது புதிய டிரெண்ட் …

மக்களை மகிழ்விக்கும் ‘மாயோன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More

WAKO INDIA தேசிய கிக் பாக்ஸிங் என்ற குத்துச்சண்டைப் பயிற்சி முகாம்

WAKO INDIA தேசிய கிக் பாக்ஸிங் என்ற குத்துச்சண்டைப் பயிற்சி முகாம் – 2022, ஏப்ரல் 8 முதல் 17 வரை சென்னை, படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகமும் இநதுஸ்தான் கலை அறிவியல் கல்லூரியும் இனைந்து பயிற்சி அளித்தது பயிற்சியின் நிரைவு …

WAKO INDIA தேசிய கிக் பாக்ஸிங் என்ற குத்துச்சண்டைப் பயிற்சி முகாம் Read More

சிலம்பரசன் நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

சிலம்பரசன் TR நடிக்கும், Vels Film International Dr. ஐசரி K கணேஷ் தயாரிப்பில் உருவாகும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றது. பிளாக்பஸ்டர் கூட்டணியான சிலம்பரசன் டி.ஆர்.-ஏ.ஆர்.ரஹ்மான்-கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது …

சிலம்பரசன் நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! Read More

சினிமா பத்திரிக்கை தொடர்பாளர்கள் விஜயமுரளி – கிளாமர் சத்யா இல்லத் திருமணவிழா

திரைப்பட தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான என்.விஜயமுரளியின் மகன் வி.எம சுரேஷ் குமாருக்கும், மக்கள் தொடர்பாளரும் புகைப்பட கலைஞருமான கிளாமர் சத்யாவின் மகள் திவ்யாவிற்கும் கோடம்பாக்கம் பொன்மணி மாளிகையில் வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரபு,  விக்ரம் பிரபு, …

சினிமா பத்திரிக்கை தொடர்பாளர்கள் விஜயமுரளி – கிளாமர் சத்யா இல்லத் திருமணவிழா Read More

தமிழ் சினிமாவைவிட தெலுங்கு சினிமா ஒருபடி உயர்ந்திருக்கிறது – பாரதிராஜா

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் ஆடியோவை இயக்குநர் பாரதிராஜா வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டில் …

தமிழ் சினிமாவைவிட தெலுங்கு சினிமா ஒருபடி உயர்ந்திருக்கிறது – பாரதிராஜா Read More

நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கும் படம் “நாகா”

‘அடிதடி’, ‘மகா நடிகன்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘ குஸ்தி’, ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ போன்ற பல படங்களை தயாரித்த கே.முருகன் , எம்.எஸ்.மூவீஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் “நாகா”.  ஏற்கனவே, பிரபுதேவா, மகிமா நம்பியார் நடிக்கும்  ‘கருட …

நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கும் படம் “நாகா” Read More