சிலம்பரசன் நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

சிலம்பரசன் TR நடிக்கும், Vels Film International Dr. ஐசரி K கணேஷ் தயாரிப்பில் உருவாகும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றது. பிளாக்பஸ்டர் கூட்டணியான சிலம்பரசன் டி.ஆர்.-ஏ.ஆர்.ரஹ்மான்-கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது …

சிலம்பரசன் நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! Read More

சினிமா பத்திரிக்கை தொடர்பாளர்கள் விஜயமுரளி – கிளாமர் சத்யா இல்லத் திருமணவிழா

திரைப்பட தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான என்.விஜயமுரளியின் மகன் வி.எம சுரேஷ் குமாருக்கும், மக்கள் தொடர்பாளரும் புகைப்பட கலைஞருமான கிளாமர் சத்யாவின் மகள் திவ்யாவிற்கும் கோடம்பாக்கம் பொன்மணி மாளிகையில் வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரபு,  விக்ரம் பிரபு, …

சினிமா பத்திரிக்கை தொடர்பாளர்கள் விஜயமுரளி – கிளாமர் சத்யா இல்லத் திருமணவிழா Read More

தமிழ் சினிமாவைவிட தெலுங்கு சினிமா ஒருபடி உயர்ந்திருக்கிறது – பாரதிராஜா

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் ஆடியோவை இயக்குநர் பாரதிராஜா வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டில் …

தமிழ் சினிமாவைவிட தெலுங்கு சினிமா ஒருபடி உயர்ந்திருக்கிறது – பாரதிராஜா Read More

நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கும் படம் “நாகா”

‘அடிதடி’, ‘மகா நடிகன்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘ குஸ்தி’, ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ போன்ற பல படங்களை தயாரித்த கே.முருகன் , எம்.எஸ்.மூவீஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் “நாகா”.  ஏற்கனவே, பிரபுதேவா, மகிமா நம்பியார் நடிக்கும்  ‘கருட …

நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கும் படம் “நாகா” Read More

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நடிக்கும் “பகாசூரன் “

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்திற்கு ” பகாசூரன்” …

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நடிக்கும் “பகாசூரன் “ Read More

இயக்குனர் வெற்றிமாறன் துவக்கிய திரை – பண்பாடு ஆய்வகத்திற்கு ரூ.1 கோடி நிதியளித்தர் கலைப்புலி தாணு

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட , பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ , மாணவிகளுக்கு நுழைவு தேர்வு வைத்து  வீடுகளுக்கு நேரடியாக சென்று, உண்மையிலேயே சமூகத்தால்  புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பொருளாதாரத்தில்  பின் தங்கிய நிலையில் விளிம்புநிலை மனிதர்களாக, முதல் தலைமுறை பட்டாதாரிகளாக …

இயக்குனர் வெற்றிமாறன் துவக்கிய திரை – பண்பாடு ஆய்வகத்திற்கு ரூ.1 கோடி நிதியளித்தர் கலைப்புலி தாணு Read More

நடிகர் சூர்யா கடந்து வந்த பாதை – மனம் திறந்து பேசிய சிவகுமார்

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் …

நடிகர் சூர்யா கடந்து வந்த பாதை – மனம் திறந்து பேசிய சிவகுமார் Read More

வெப் சீரிஸ், “தகனம்” MX ப்ளேயரில் 14 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது

பாலிவுட்டின் பிரபல ஜோடிகளான ராம்கோபால் வர்மா மற்றும் இஷா கோபிகர் மீண்டும் ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, MX அசல் தொடரான “தகனம்” தொடரில் இணைந்துள்ளனர். டிரெய்லரின் வழியே அனைவரது கவனத்தையும் ஈர்த்த இந்த தொடர், தற்போது ரசிகர்களிடம் மிகவும் எதிர்பார்புக்குள்ளாகியுள்ள …

வெப் சீரிஸ், “தகனம்” MX ப்ளேயரில் 14 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது Read More

தனது திருமணத்தில் ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்கள் மற்றும் நலிந்த கலைஞர்களை கௌரவித்த மாவீரன் பிள்ளை பட தயாரிப்பாளர் K.N.R.ராஜா

இவர் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி நடிக்கும் மாவீரன் பிள்ளை திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ஆவார். இவருக்கும் தர்மபுரி அருகே நகதாசன் பட்டி யை சேர்ந்த அனுஷா விர்க்கும் இன்று காலை நகதாசன் பட்டியில் திருமணம் நடைபெற்றது.. இந்த திருமணத்தில் உறவினர்களைவிட ஆதரவற்ற குழந்தைகளும்,முதியவர்களும், …

தனது திருமணத்தில் ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்கள் மற்றும் நலிந்த கலைஞர்களை கௌரவித்த மாவீரன் பிள்ளை பட தயாரிப்பாளர் K.N.R.ராஜா Read More

பீஸ்டு படத்திற்கு தடை விதிக்க முதல்வருக்கு ஜவாஹிருல்லாஹ் கடிதம்

தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்த அரும்பாடுபட்டு வரும் தங்களின் உழைப்பை மனம் நெகிழ்ந்து பாராட்டுகின்றோம். வலதுசாரிகள் வடமாநிலங்களில் வளர்த்து வைத்துள்ள மதவாத மனப்பான்மையை தமிழகத்தில் அணுவளவும் நுழையவிடாமல் ஆற்றலோடு தங்களின் அரசு ஆற்றிவரும் பணிகளால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. …

பீஸ்டு படத்திற்கு தடை விதிக்க முதல்வருக்கு ஜவாஹிருல்லாஹ் கடிதம் Read More