சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென சேலம் ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு

சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன். கௌதமசிகாமணி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்

சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென சேலம் ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பத்ம சேஷாஸ்திரி பால பவன் பள்ளி மாணவி குனிஷா வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்கள்.

சென்னை, பத்ம சேஷாஸ்திரி பால பவன் பள்ளியில் +2 படித்து வரும் மாணவி குனிஷா தனது சேமிப்பு பணம் மற்றும் அவரது முயற்சியால் சேகரித்த பணத்தின் மூலம் 2 கிலோ அரிசி, 1/2 கிலோ பருப்பு, உப்பு உள்ளிட்ட 1,000 மளிகை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பத்ம சேஷாஸ்திரி பால பவன் பள்ளி மாணவி குனிஷா வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்கள். Read More

துணை முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற அமைச்சர் வேலுமணி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் 3.8.2020 அன்று கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, கழக அமைப்புச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் …

துணை முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற அமைச்சர் வேலுமணி Read More

சுற்றுலா அமைச்சகம் ”நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற வெபினார் தொடரின் கீழ் ”குஜராத்தில் பாரம்பரியச் சுற்றுலா” என்ற தனது 44வது வெபினாரை நடத்தியது.

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் “நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற இணையத் தொடர் நிகழ்ச்சியில் 1 ஆகஸ்ட் 2020 அன்று நடைபெற்ற “குஜராத்தில் பாரம்பரியச் சுற்றுலா” என்ற நிகழ்ச்சியானது பழங்காலத் தொல்பொருளியல் இடங்கள் முதல் மத்தியக்கால பெருமை மிகு நினைவுச் சின்னங்கள் …

சுற்றுலா அமைச்சகம் ”நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற வெபினார் தொடரின் கீழ் ”குஜராத்தில் பாரம்பரியச் சுற்றுலா” என்ற தனது 44வது வெபினாரை நடத்தியது. Read More

தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் – கே.எஸ்.அழகிரி

திருவள்ளுர் வடக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந் துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையை கடந்த 30 ஆம் தேதி வியாழக்கிழமை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தி யுள்ளார்கள். அதையடுத்து தி.மு.க. நகர செயலாளர் மோகன் …

தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் – கே.எஸ்.அழகிரி Read More

குடும்ப அமைப்பு மற்றும் மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, இந்திய கலாச்சாரத்தின் ஒரு தனிச்சிறப்பான அம்சம்: குடியரசு துணைத் தலைவர்

குடும்ப அமைப்பு மற்றும் மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு தனிச்சிறப்பான அம்சம் எனவும், இந்த மதிப்புகளைப் பாதுகாத்து வளர்ப்பதில் விழாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு கூறினார்.  ரக்‌ஷா பந்தன் …

குடும்ப அமைப்பு மற்றும் மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, இந்திய கலாச்சாரத்தின் ஒரு தனிச்சிறப்பான அம்சம்: குடியரசு துணைத் தலைவர் Read More

மக்களின் குரலை ஒடுக்கி விடலாமென நினைத்தால் அதற்குரிய விளைவுகளை தமிழக அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு சமூக விலகல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனாலும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங் களில் தளர்வுகளுடன் பொது ஊரடங்கு இருந்து வருகின்றது . பல்வேறு நிலைகளில் பாதிக்கப் பட்ட மக்களின் …

மக்களின் குரலை ஒடுக்கி விடலாமென நினைத்தால் அதற்குரிய விளைவுகளை தமிழக அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார் Read More

டேனி படததில் வரலட்சுமிக்கு ஈடு கொடுத்து நடித்த துரை சுதாகர்

ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என்று கலக்கும் துரை சுதாகர் கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களின்  கவனத்தை ஈர்த்வர் துரை சுதாகர். அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய அவர் வெள்ளை வேட்டி சட்டை  அணிந்து களவாணி 2 படத்தில் கலக்கினார். தற்போது …

டேனி படததில் வரலட்சுமிக்கு ஈடு கொடுத்து நடித்த துரை சுதாகர் Read More

ஊரடங்கில் சோர்ந்திருப்பவர்களை உற்சாகப்படுத்த அதிமேதாவிகள் படத்தின் நகைச்சுவை பாடலை வெளியிடுகிறார் அதன் தயாரிப்பாளர்

அப்சல்யூட் பிக்சர்ஸின் நல்வாழ்த்துகள்!’ ‘அதிமேதாவிகள்’ படத்தைத் தயாரிக்கும் மால்கம் ஆகிய நான் முதற்கண்  அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படத் தொழில் உட்பட அனைத்து தொழில்களையும்  முடக்கி, அனைவரையும் மனச்சோர்வுக்குள்ளாக்கியிருக்கிறது சர்வதேச பரவலனான இந்த பெருந்தொற்று நோய். விரைவில் ஒவ்வொருவரும் இயல்பு …

ஊரடங்கில் சோர்ந்திருப்பவர்களை உற்சாகப்படுத்த அதிமேதாவிகள் படத்தின் நகைச்சுவை பாடலை வெளியிடுகிறார் அதன் தயாரிப்பாளர் Read More

மூன்று மொழி மூன்று விதமான கதை ஒரே க்ளைமாக்ஸுடன் வெளியாகும் ‘கோசுலோ’ ‘

25 வருடங்களுக்கு பிறகு கோசுலோ படம் மூலம் தமிழுக்கு திரும்பிவரும் சுதாராணி சமீபத்தில் கோசுலோ என்கிற  படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்திரகாந்த் என்பவர் இயக்கியுள்ள  இந்தப்படத்தை பி.ஆர்.ராஜசேகர் தயாரித் துள்ளதுடன் கதை திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். …

மூன்று மொழி மூன்று விதமான கதை ஒரே க்ளைமாக்ஸுடன் வெளியாகும் ‘கோசுலோ’ ‘ Read More