கடப்பிதழ் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம்
சென்னை, ஆகஸ்ட் 05, 2020: கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக சென்னை பிராந்திய கடப்பிதழ் அலுவலகத்தில் உள்ள பொது விசாரணை அறைகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். இருப்பினும், நிலுவையில் உள்ள அவசரமான கடப்பிதழ் விண்ணப்பங்களை பரிசீலிப்பது தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் ஸ்கைப் …
கடப்பிதழ் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம் Read More