நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ படத்தின் துணுக்கு வெளியீடு

ர.கார்த்திக் இயக்கத்தில் நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் ‘கிங் 100’ திரைப்படத்தின் பிரத்யேக துணுக்கு வெளியிடப்பட்டுள்ளது.நாகார்ஜுனாவின்  திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை ர.கார்த்திக் இயக்கி வருகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும்  இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பொழுதுபோக்கு வணிக ரீதியாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் அக்கினேனி குடும்பத்தினர் தயாரிக்கின்றனர்*********


தொழில்நுட்பக் குழு :எழுத்து & இயக்கம் : ர.கார்த்திக் தயாரிப்பு நிறுவனம் : அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் :  அக்கினேனி குடும்பம்

இசை : தேவி ஸ்ரீ பிரசாத் ஒளிப்பதிவு : ராஜா மகாதேவன் தயாரிப்பு வடிவமைப்பாளர் : என். சதீஸ் குமார் படத்தொகுப்பு :  நவீன் நூலி

கிரியேட்டிவ் புரொடியுசர்: பிரசாத் நிம்மகாயலா

மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ