
‘ஜோஷ்வா’ திரைப்பட விமர்சனம்
ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வருண், கிருஷ்ணா, ராக்ஹே, திவ்யதர்ஷினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜோஷ்வா‘. உலகளவில் பணத்துக்காக கொலை செய்யும் ஒப்பந்த கொலைகாரர் வருண். அமெரிக்காவில் பிரபலமான வழக்கறிஞர் ராக்ஹே. போதை பொருள் கடத்தல் தலைவனுக்கு …
‘ஜோஷ்வா’ திரைப்பட விமர்சனம் Read More