*’கல்கி 2898 ஏடி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனரும், திரைப்பட தயாரிப்பாளருமான சி. அஸ்வினி தத் ‘கல்கி 2898 ஏடி படத்தின்வெளியீட்டு தேதி அறிவிப்பு குறித்து பேசுகையில், ” வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தனது ஐம்பதாவது ஆண்டை நிறைவு செய்யும் வகையில்.. எங்களுடைய சினிமா பயணத்தில் மே ஒன்பதாம் …
*’கல்கி 2898 ஏடி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More