தமிழகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு நாள் சமூக வலைதளப் பதிவு: இந்தக் குடியரசு நாளில் அரசியலமைப்பின் மதச்சார்பின்மைப்பண்பினை உயர்த்திப் பிடிக்க உறுதியேற்று, அனைத்துத் துறைகளிலும் நம்மக்களை முன்னேற்றுவதில் நாம் புரிந்த சாதனைகளை எண்ணிப் பெருமிதம்கொள்வோம்.