
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகைதிட்டத்திற்கான உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் சார் ஆட்சியர் திரு.லட்சுபதி, இ.ஆ.ப., திருப்போரூர்சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் …
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More