நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடிதமெழுதிய ஸ்டாலினை வரவேற்றது இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி

சிபிஎஸ்இ என்கிற மத்திய பாடத்திட்டத்தில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நடப்பு ஆண்டு பொதுத் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்துவிட்டது. இதனை அறிவித்த பிரதமர் மோடி, “மாணவர் உடல் நலன் மற்றும் உயிர் பாதுகாப்பில் ஒரு துளியும் சமரசம் …

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடிதமெழுதிய ஸ்டாலினை வரவேற்றது இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி Read More

பெட்ரோல்-டீசல் விலைகள் உயர்த்துவது பட்டப்பகல் வழிப்பறிக் கொள்ளையாகுமென வர்ணிக்கிறது இ.கம்யூனிஸ்ட்டு

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் – டீசல்- சமையல் எரிவாயு விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிந்து வரும் நிலையில்அதாவது டிசம்பர் 2019 ஒரு பேரல் கச்சா எண்ணெய் 65.5 அமெரிக்க டாலர் என்பதில் …

பெட்ரோல்-டீசல் விலைகள் உயர்த்துவது பட்டப்பகல் வழிப்பறிக் கொள்ளையாகுமென வர்ணிக்கிறது இ.கம்யூனிஸ்ட்டு Read More

அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்மைச்சர் நடவடிக்கைக்கு வரவேற்பளிப்பதாக கூறியுள்ளது இ.கம்யூனிஸ்ட்டு

அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்வர்  ஆட்சிப் பொறுப்பை ஏற்ற வினாடியில் இருந்து முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் பரவலைக் கட்டுப்படுத்தி, அந்த நோயை அடியோடு அழித்தொழிக்கும் பணியில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார். முதல்வரின் வேகத்துக் ஈடுகொடுக்கும் …

அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்மைச்சர் நடவடிக்கைக்கு வரவேற்பளிப்பதாக கூறியுள்ளது இ.கம்யூனிஸ்ட்டு Read More

சட்டம் – ஒழுங்கு மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் செய்யும் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோருகிறது இந்திய கம்யூனிஸ்ட்

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச். ராஜா பிறரை ஆத்திரமூட்டி வம்புக்கு இழக்கும் மலிவான செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அறிவுத்துறை உலகம் போற்றி பாராட்டி வரும் பெரியார் ஈ.வெ.ரா.வை இழிவாக பேசியதில் தொடங்கி, தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல் …

சட்டம் – ஒழுங்கு மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் செய்யும் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோருகிறது இந்திய கம்யூனிஸ்ட் Read More

மோடி அரசு 2014ல் பதவியேற்ற மே 26 ஆம் நாளை, இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாகக் கடைப்பிடிப்போம்! பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்!! அனைத்து தொழிற்சங்க கூட்டறிக்கை

நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 26.05.2014 அன்று இந்திய ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததிலிருந்து, உழைப்பாளி மக்களுக்கும் வாக்களித்த பொதுமக்களுக்கும் எதிராகவும், அதேநேரத்தில் உள்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது.  கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை புயல் வேகத்தில் …

மோடி அரசு 2014ல் பதவியேற்ற மே 26 ஆம் நாளை, இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாகக் கடைப்பிடிப்போம்! பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்!! அனைத்து தொழிற்சங்க கூட்டறிக்கை Read More

பாஜக அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 நடை முறைகள் தொடங்கியுள்ளன. பல்முனைப் போட்டி ஏற்பட்டிருந்தாலும் திமுகழக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி க்கும் பாஜக – அஇஅதிமுக கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. இதில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற கூட்டணி தான் வெற்றி …

பாஜக அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More

மக்களின் எதிர்பார்ப்புகளை எதிரொலிக்கும் திமுக தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம் – இரா.முத்தரசன்

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் (2021) அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலி த்துள்ள தேர்தல் அறிக்கை, அவை களை நிறைவேற்றித் தர உறுதியளித் துள்ளது. கொரோனா நோய் தாக்குதல் நெருக்கடி காலத்தை சமாளிக்க ரொக்கப் பண உதவி …

மக்களின் எதிர்பார்ப்புகளை எதிரொலிக்கும் திமுக தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம் – இரா.முத்தரசன் Read More

பொதுத்துறை வங்கித்துறை தனியார் மயப்படுத்தாதே – வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் வெல்க – இரா.முத்தரசன்

பெரு முதலாளிகளின் தனியார் வங்கிகளை ஊக்கப்படுத்தி, முதன்மை நிலைக்குக் கொண்டு வருவதற்காக, சிறப்பாகச் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு மிகுந்த முனைப்புடன் சீர்குலைத்து வருகிறது. ஏற்கனவே ஐடிபிஐ வங்கிப் பங்குகளை விற்று தனியார் மயமாக்கப்பட்டு விட்டது. 14 பொதுத்துறை …

பொதுத்துறை வங்கித்துறை தனியார் மயப்படுத்தாதே – வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் வெல்க – இரா.முத்தரசன் Read More

குடும்பச் செலவுகளை அதிகரிக்கச் செய்யும் சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்க – இரா.முத்தரசன்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நடப்பு பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இருபது நாட்களில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தப் பட்டிருக்கிறது. இதனால் சாதாரண மக்களின் குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். ஒரு பக்கம் வேலையிழப்பு, வேலையின்மை, அரைகுறை வேலை …

குடும்பச் செலவுகளை அதிகரிக்கச் செய்யும் சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்க – இரா.முத்தரசன் Read More

அத்துமீறும் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறைக்குக் கண்டனம் – இரா.முத்தரசன்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு தனி நபர் அரசுக்கு சொந்தமான நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் ஊர் மக்களின் பொது நடைபாதை யைத் தடுத்து பெரும் இடையூறு செய்து வருகிறார். இந்த சட்ட விரோதச் …

அத்துமீறும் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறைக்குக் கண்டனம் – இரா.முத்தரசன் Read More