உணர்வுப்பூர்வமான கதையாக ‘தணல்’ இருக்கும்” – இயக்குநர் ரவீந்திர மாதவா
நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதை பார்க்கிறோம். இந்த வரிசையில் நடிகர் அதர்வாவின் ‘தணல்’ படமும் இணைய இருக்கிறது. அன்னை ஃபிலில் புரொடக்சன் தயாரிப்பில் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் ரவீந்திர மாதவா இயக்கி இருக்கும் …
உணர்வுப்பூர்வமான கதையாக ‘தணல்’ இருக்கும்” – இயக்குநர் ரவீந்திர மாதவா Read More