மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

தமிழகத்தில் சுமார் 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடி வருகின்றனர். நடப்பு நிதியாண்டிற்கான தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று மாற்றுத்திறனாளிகள் துறை மானிய …

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More

அமித் ஜாலி அறிமுகமாகும் படம் “லாக்டவுன்”

அங்கிதா புரொடக்ஷன் சார்பில் திரு. S.முரளி அவர்கள் தயாரிப்பில் இயக்குனர் திரு.ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில் திரு.அமித் ஜாலி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் லாக்டவுன். இப்படத்தில்   கதாநாயகியாக கீதா (சஹானா) அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் சுந்தரம் மாஸ்டர், பிரகாஷ் ராஜ், நேஹா சக்சேனா, …

அமித் ஜாலி அறிமுகமாகும் படம் “லாக்டவுன்” Read More

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் – கமல்ஹாசன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட, சட்டசபையில் சிறப்பு தீர்மானம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். “பேரழிவை உருவாக்கும் திட்டங்களும் தொழிற்சாலைகளும் ஏன் வளரும் நாடுகளில் உருவாக்கப்படுகின்றன?” என ஒரு செனட் சபை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, ‘மூன்றாம் உலக நாடுகளில்தான் உயிர்களின் …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் – கமல்ஹாசன் Read More

காலத்திற்கு ஒவ்வாத ’சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்- கமலஹாசன்

பெருந்தனக்காரர்களும், ஜமீன்தார்களும் பிரிட்டிஷாருக்கு ஆலோசனை சொல்ல உருவாக்கப்பட்ட கவுரவ அமைப்பே ‘சட்ட மேலவை’யின் மூலவடிவம். விடுதலைக்குப் பின் ஜனநாயகம் மலர்ந்து மக்கள் பிரதிநிதிகளின் சட்டமன்றம் உருவான பிறகு இந்த அவையின் செல்வாக்கு மங்கத் தொடங்கியது. இன்று இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே …

காலத்திற்கு ஒவ்வாத ’சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்- கமலஹாசன் Read More

பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – கமல் ஹாசன்

அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி ‘அரசு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பினர்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் கவலையளிக்கும் விதமாக உள்ளன. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் போராடி வரும் பணியாளர்களின் குரலுக்குத் தமிழக அரசு …

பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – கமல் ஹாசன் Read More

இளையராஜா இசையில் தேசியதலைவர் – மறைக்கப்பட்ட வரலாறு

முத்துராமலிங்கதேவர் வாழ்க்கை வரலாறு தேசியதலைவர் என்ற பெயரில் பிரமாண்டமாக படபிடிப்பு சென்னையில் நடை பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் படபிடிப்பு நடக்க உள்ளது.இதில் தேவர் தோன்றும் ஒரு பிரமாண்ட காட்சி 1000 பேர் பங்கேற்க படமாக்கபட …

இளையராஜா இசையில் தேசியதலைவர் – மறைக்கப்பட்ட வரலாறு Read More

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் – கமல் ஹாசன்

வெளிப்படையான அரசு நிர்வாகம், பங்கேற்பு ஜனநாயகம் ஆகியவை மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாளில் இருந்தே நாங்கள் வலியுறுத்தி வரும் அம்சங்கள். சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதிகள் பொதுப் பிரச்னைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களைச் சாமான்யனும் அறிந்துகொள்ள …

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் – கமல் ஹாசன் Read More

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படபிடிப்பு தொடக்கம்

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில்,  உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். …

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படபிடிப்பு தொடக்கம் Read More

பெட்ரோல் விலையுர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தலைநகர்களில் பெட்ரோல்,  டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – “ஏணிப் போராட்டம்” இன்று (10.07.2021)  நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் …

பெட்ரோல் விலையுர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் Read More