தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் பதவி மகிழ முடியவில்லை – கமல்ஹாசன்

தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும். ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில …

தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் பதவி மகிழ முடியவில்லை – கமல்ஹாசன் Read More

சிவாஜியைப் போல் நடிப்பவர் இருந்தால் அவரை வணங்கிறேனென கூறிய திலீப் குமார்

பிலிம்பேர் என்ற வட இந்திய சினிமா பத்திரிகையில் 1965 ல் நடிகர்திலகத்தை பற்றிய கருத்தை அப்போதைய இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய திலீப்குமார் அவர்கள் குறிப்பிடும் போது, ” கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போல அதற்கு இணையாக உலகில் யாராவது …

சிவாஜியைப் போல் நடிப்பவர் இருந்தால் அவரை வணங்கிறேனென கூறிய திலீப் குமார் Read More

தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி உடனே கிடைக்க ஆவன செய்ய ஸ்டாலினிடம் கோரிக்கை வத்தார் கமல்ஹாசன்

2009-ஆம் ஆண்டு கன்னியாகுமரி அருகே உள்ள தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தீர்த்தம் எனும் பெயருள்ள விசைப்படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது ஏற்பட்ட பியான் புயலில் கர்நாடக–கேரள பகுதிகளுக்கு இடையே நடுக்கடலில் சிக்கி மீனவர்கள் மாயமாகினர். மீனவர்கள் தாசன், ராஜன், …

தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி உடனே கிடைக்க ஆவன செய்ய ஸ்டாலினிடம் கோரிக்கை வத்தார் கமல்ஹாசன் Read More

லைகா நிறுவனம் கொரோனா நிதியாக ரூ.கோடி பெப்சிக்கு வழங்கியது

லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India/FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் , லைகா முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார். லைகா இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன், மற்றும் கெளரவ் சச்ரா, …

லைகா நிறுவனம் கொரோனா நிதியாக ரூ.கோடி பெப்சிக்கு வழங்கியது Read More

லைகா புரோடக்சன்ஸ் கொரோனா நிவாரணப் பணிக்கு ரூ.2 கோடி முதல்வரிடம் வழங்கியது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 19.6.2021 அன்று தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் …

லைகா புரோடக்சன்ஸ் கொரோனா நிவாரணப் பணிக்கு ரூ.2 கோடி முதல்வரிடம் வழங்கியது Read More

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் – கமல்ஹாசன்

பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைப் …

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் Read More

இளையராஜா ஸ்டூடியோவை பார்த்து ரசித்து பாராட்டிய ரஜினிகாந்த்

சென்னை தி.நகரில் இசைஞானி இளையராஜா சொந்தமாக “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார். திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இளையராஜா தி.நகர் வீட்டுக்கு வந்த …

இளையராஜா ஸ்டூடியோவை பார்த்து ரசித்து பாராட்டிய ரஜினிகாந்த் Read More

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் தர்ஷன் திரையுலகில் அறிமுகமாகிறார்

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் எழுதியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மேடை நாடகங்களில் மூலம் நடிப்பை கற்று, சினிமாவில் நுழைந்து உலக கலைஞர்களுக்கே ஆதர்ஷ நாயகனாக மாறியவர் சிவாஜி கணேசன். இன்று வரை நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது, …

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் தர்ஷன் திரையுலகில் அறிமுகமாகிறார் Read More

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேனென்கிறார் கமல்ஹாசன்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரிலும், மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டங்களிலும் பங்கேற்று பேசி வருகின்றனர். அந்த வகையில் …

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேனென்கிறார் கமல்ஹாசன் Read More