ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு நடிகர் தக்ஷன் விஜய் நிதியுதவி
200’க்கும் மேற்பட்ட கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்டி பாதுகாப்பாக ஜம்ப் செய்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ், எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தது வேதனைக்குரியது. பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பில், கார் ஜம்பிங் செய்தபோது விபத்தில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் …
ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு நடிகர் தக்ஷன் விஜய் நிதியுதவி Read More