தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்” செப்டம்பர் 19ல் வெளியாகிறது.

நடிகர் தினேஷ்க்கு “லப்பர் பந்து” வெற்றிக்குப்பிறகு தண்டகாரண்யம் பெரும் வெற்றிப்படமாக அமையும் .இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில்  தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர்,  பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தண்டகாரண்யம். இந்த படத்தை நீலம் …

தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்” செப்டம்பர் 19ல் வெளியாகிறது. Read More

சமுத்திரக்கனி, பரத் நடித்த “வீரவணக்கம்” படம் ஆகஸ்ட் 29 வெளியாகிறது.

மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கி  சமுத்திரக்கனி மற்றும் பரத் முதன்முறையாக இணைந்து  நடித்திருக்கும் படம் “வீரவணக்கம்” புரட்சிகரமான சமூக கருத்துக்களை கொண்ட  இந்தபடம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. சம காலத்தில் நடைபெறும் …

சமுத்திரக்கனி, பரத் நடித்த “வீரவணக்கம்” படம் ஆகஸ்ட் 29 வெளியாகிறது. Read More

தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்” படத்திற்கு யு.ஏ.சான்றிதழ்

இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில்  தினேஷ், கலையரசன், ரித்விகா, வின்சு, ஷபீர்,  பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் “தண்டகாரண்யம்”.  இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும்  லேர்ன் அண்ட் டெக் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவுபெற்று வெளியீட்டுக்கு …

தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்” படத்திற்கு யு.ஏ.சான்றிதழ் Read More

கதை கேட்காமல் படம் தயாரிக்கலாம் – ஜேசு சுந்தரமாறன்.

ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில்  லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “காயல்”. அறிமுக இயக்குனர் எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில்   இசையமைப்பாளர் …

கதை கேட்காமல் படம் தயாரிக்கலாம் – ஜேசு சுந்தரமாறன். Read More

“நாளை நமதே” திரைப்பட விமர்சனம்

வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் அம்மா கிரியேஷசன் டி.சிவா வழங்கி வெண்பா கதிரேசன் இயக்கத்தில் மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில்குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா மற்றும் கிராமத்து மக்கள் நடித்து வெளிவந்திருக்கும் படம் “நாளை நமதே”. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிவதாணுபுரம் பஞ்சாயத்து கிராமத்தில் …

“நாளை நமதே” திரைப்பட விமர்சனம் Read More

சமகால அரசியலை பேச வரும் “நாளை நமதே”

ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெண்பா கதிரேசன் இயக்கத்தில் உருவாகும் நாளை நமதே திரைப்படம். சம கால அரசியலை வெளிப்படையாக பேசும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் அரசியல் படங்களுக்கென்று வரவேற்பு உண்டு,  ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும் விதத்தில்  அரசியல் …

சமகால அரசியலை பேச வரும் “நாளை நமதே” Read More

“13/13 லக்கி நன்” படத்தில் கதா நாயகியாக நடித்திருப்பவர் மேக்னா.

இப்படத்தில் இசைவெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் எஸ்வி சேகர், தம்பி ராமையா,  நடிகர் நட்டி, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குனர் கண்ணன், ஜெய்குமார், கலை இயக்குனர் ராமலிங்கம் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் படத்தை பாராட்டி பேசினார்கள், …

“13/13 லக்கி நன்” படத்தில் கதா நாயகியாக நடித்திருப்பவர் மேக்னா. Read More

“சாணி” திரைப்பட துவக்க விழா – மாணவ மாணவிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது.

14 ஏப்ரல் 2025, டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் நடைபெற்றது. மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி. மோகன்ராஜ் எழுதி …

“சாணி” திரைப்பட துவக்க விழா – மாணவ மாணவிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது. Read More

“ப்ளட் ரோஸஸ்” படப்பிடிப்பு நிறைவடைந்தது

இயக்குனர் எம்.ஜி.ஆர் எழுதி இயக்கி ஹரிஷ் கே தயாரிப்பில், பி.ஆர் சினி கிரியேஷன்ஸின்  நாகண்ணா மற்றும் கே. லக்ஷ்மம்மா வழங்க, யெல்லப்பா இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பிளட் ரோஸஸ்’. இந்தப் படத்தில் ரஞ்சித் ராம் மற்றும் அப்சரா ராணி ஆகியோர் முக்கிய …

“ப்ளட் ரோஸஸ்” படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

கேத்தரின் தெரசா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் “பனி”

கேத்தரின் தெரசா படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் , இவரோடு மகேஷ் ஸ்ரீராம்  முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் பாம்பு  ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வருகிறது. உயர்தர அனிமேஷன் காட்சிகள்  இந்தப்படத்தில்  பயன்படுத்தியிருக்கிறார்கள இந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது , ஆனால் …

கேத்தரின் தெரசா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் “பனி” Read More