“காயல்” திரைப்பட விமர்சனம்
ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கத்தில் அனுமோள், லிங்கேஷ், காயத்ரி, ரமேஷ் திலக், ஸ்வாகதா, ஐசக் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருகும் படம். “காயல்”. லிங்கேஷ் கடல் ஆராய்ச்சி நிபுணர். தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்தவர். அவரை உயர்சாதி பெண்ணான காயத்ரி காதலிக்கிறார். காயத்ரியின் …
“காயல்” திரைப்பட விமர்சனம் Read More