நடிகர் கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை
நடிகர் கார்த்தியின் ரசிகை ஜப்பானிலிருந்து வருகை தந்திருப்பது கோடம்பாக்கத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானிலிருந்து வருகை புரிந்த தெருமி ககுபரி ஃபுயுஜிடாவை நடிகர் கார்த்தி வீட்டுக்கு வரவைத்து அவருக்கு உணவு பரிமாறி உரையாடி மகிழ்ந்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து ரசிகை தெருமி ககுபரி ஃபுயுஜிடா கூறும்பொழுது.. நான் வேலை நிமித்தமாக சில …
நடிகர் கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை Read More