நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பரத் நடிக்கும் படம் வெளியானது
அனுப் காலித் தயாரிப்பில் சுனிஷ் குமார் இயக்கிய படம் “லாஸ்ட் 6 ஹவர்ஸ்” நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பரத் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக விவியா சந்த் நடித்திருக்கிறார். தனது தங்கையை கற்பழித்து கொன்றவர்களை பழி தீர்க்கும் பழைய பஞ்சாங்க கதைதான் என்றாலும் வித்தியாசமாகவும் …
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பரத் நடிக்கும் படம் வெளியானது Read More