வெற்றிப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் உள்ள படம்: ‘ பாய் ‘ – கே .ராஜன்

மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய் ‘ திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தின் பிரதானநாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக  தீரஜ் கெர் நடித்துள்ளார். இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே ஆர் …

வெற்றிப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் உள்ள படம்: ‘ பாய் ‘ – கே .ராஜன் Read More

தொலைக்காட்சித் தொடரின் நாயகன் சித்து அறிமுகமாகும் திரைப்படம் ‘அகோரி ‘

தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் இல்லம் தேடி மக்கள் மனதில் அமர்ந்திருக்கும் ஒரு நடிகராக வளர்ந்திருப்பவர் சித்து. இவர்  நடித்த திருமணம், ராஜா ராணி போன்ற தொடர்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவர் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அகோரி‘.  இதுவரை சின்னத்திரை …

தொலைக்காட்சித் தொடரின் நாயகன் சித்து அறிமுகமாகும் திரைப்படம் ‘அகோரி ‘ Read More

கனமழையில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு படகில் சென்று உணவளித்த நடிகர் விஜய் விஸ்வா

நடிகரும் சமூக அக்கறை உடையவருமான விஜய் விஸ்வா அங்கு இருக்கும் மக்கள்அனைவருக்கும் உணவு உடை போன்றவற்றை வழங்கினார், குறைந்தபட்சம் ஆயிரம் உணவு பொட்டலங்களை அங்கு வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு வெளியில் வர முடியாமல் இருக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும. முதியோர்களுக்கும் வீடு தேடி ஒவ்வொரு வீட்டிற்கும் …

கனமழையில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு படகில் சென்று உணவளித்த நடிகர் விஜய் விஸ்வா Read More

ஆண்கள் கூட்டத்தின் நடுவே நான் மட்டுமே பெண் : லாக்கர் பட நாயகி நிரஞ்சனி

படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் மட்டுமே ஒரு பெண்ணாக நடித்தது குறித்து  லாக்கர் பட நாயகி நிரஞ்சனி வெளிப்படையாகப் பேசினார். தமிழில நீண்ட இடைவெளிக்குப் பின்   ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து ‘லாக்கர் ‘என்றொரு …

ஆண்கள் கூட்டத்தின் நடுவே நான் மட்டுமே பெண் : லாக்கர் பட நாயகி நிரஞ்சனி Read More

எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது!

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின்  ‘விஸ்காம்‘ எனப்படும் காட்சித் தொடர்பியல் துறையின்  ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில்  திரையுலகில் தன்  தனித்துவமான  படங்களைத் தன் …

எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது! Read More

பட்ஜெட் படங்களில் ஒரு முன்னுதாரணம்’ ட்ரீம் கேர்ள்’!

சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்‘. ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி ஆக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின்மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், …

பட்ஜெட் படங்களில் ஒரு முன்னுதாரணம்’ ட்ரீம் கேர்ள்’! Read More

வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர் – கே ராஜன் கண்டனம்

9 V ஸ்டுடியோஸ் நிறுவனம்  நவம்பர் 3 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் அறிமுக விழாவில் கே,ராஜன் பேசும்போது,” இப்போதெல்லாம் பட விழாக்களுக்கு அதில் நடித்த நடிகைகள் வருவதில்லை. அந்த நிலையில் இங்கேவந்திருக்கிற இந்த நான்கு நடிகைகளை நான் பாராட்டுகிறேன். …

வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர் – கே ராஜன் கண்டனம் Read More

இயக்குநர் எஸ். ஏ சந்திரசேகரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘மோகினிப்பட்டி’ படம்

தன் உதவி இயக்குநர்  இயக்கும் ‘மோகினிப் பட்டி‘ என்கிற படத்தில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு அதிரடி படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தை ஜெயவீரன் காமராஜ் இயக்கி உள்ளார். பண்ருட்டிக்காரரான இயக்குநர் ஜெயவீரன் காமராஜ், அடிப்படையில் …

இயக்குநர் எஸ். ஏ சந்திரசேகரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘மோகினிப்பட்டி’ படம் Read More

‘மீண்டும் மீண்டும் என்னை சாகடித்தார்கள்’ – கே ராஜன்

சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி‘. இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு நிகழ்வில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் பேசும்போது ‘இது ஒரு வித்தியாசமான விழா.இங்கே சமூகத்திற்காகப் போராடுபவர்கள் …

‘மீண்டும் மீண்டும் என்னை சாகடித்தார்கள்’ – கே ராஜன் Read More

ஒரே இரவில் நடக்கும் கதை ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’

ரஜினிகாந்த் நடித்த ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..என்ற பாடலையும் அதற்கான காட்சிகளையும் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். அதையே தலைப்பாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இந்தப்படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். இயக்கியிருப்பவர் கேஷவ் …

ஒரே இரவில் நடக்கும் கதை ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’ Read More