வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர் – கே ராஜன் கண்டனம்
9 V ஸ்டுடியோஸ் நிறுவனம் நவம்பர் 3 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் அறிமுக விழாவில் கே,ராஜன் பேசும்போது,” இப்போதெல்லாம் பட விழாக்களுக்கு அதில் நடித்த நடிகைகள் வருவதில்லை. அந்த நிலையில் இங்கேவந்திருக்கிற இந்த நான்கு நடிகைகளை நான் பாராட்டுகிறேன். …
வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர் – கே ராஜன் கண்டனம் Read More