சிலம்பரசன் டி.ஆர்.நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது

தவ்ன் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிலம்பரசன் டி.ஆர்.நடிப்பில்,  ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும்  எஸ்.டி.ஆர்49  படத்தின் பூஜை, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள  நடைபெற்றது. விண்டேஜ் சிலம்பரசனை திரையில் மீண்டும் காணும் வகையில், கல்லூரி பின்னணியில் கலக்கலான கமர்ஷியல் படமாக இப்படம் …

சிலம்பரசன் டி.ஆர்.நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது Read More

இராம் இந்திரா இயக்கத்தில், ஒர் இரவில் நடக்கும் மர்மம் நிறைந்த திரைப்படம் “மனிதர்கள்”

ஸ்டுடியோ மூவிங் டுர்டில், ஶ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ்  தயாரிப்பில், இராம் இந்திரா  இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், மர்மங்கள் நிறைந்த படமாக உருவாகியுள்ள திரைப்படம் “மனிதர்கள்”.  இப்படத்தின் பதாகையை  முன்னணி திரைப்பிரபலங்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் பாபி சிம்ஹா, …

இராம் இந்திரா இயக்கத்தில், ஒர் இரவில் நடக்கும் மர்மம் நிறைந்த திரைப்படம் “மனிதர்கள்” Read More

“கேங்கர்ஸ்” திரைப்பட விமர்சனம்

குஷ்பு சுந்தர் சி, ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் சுந்தர் சி, வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனிஷ்காந்த், பக்ஸ், காளை, ஹரிஷ் பேரடி, மைம் கோபி, அருள்தாஸ், சந்தானபாரதி, விமல் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் …

“கேங்கர்ஸ்” திரைப்பட விமர்சனம் Read More

‘குபேரா’வின் முதல் பாடலான “போய்வா நண்பா” வெளியிடப்பட்டது

இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் முதல் பாடல்  “போய்வா நண்பா”  இப்போது வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷ் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட திறமைமிக்க மூவரும் இணைந்து ‘போய்வா நண்பா’வை உண்மையிலேயே சிறப்பான பாடலாக …

‘குபேரா’வின் முதல் பாடலான “போய்வா நண்பா” வெளியிடப்பட்டது Read More

“கேங்கர்ஸ்” திரைப்படம் ஏப்.24ல் வெளியீடு

அவ்னி சினிமாஸ்  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் பெண்ட்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரிப்பில்,  இயக்குநர் சுந்தர் சி  மற்றும் வைகைப்புயல் வடிவேலு கூட்டணியில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, நகைச்சுவை சரவெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்”.  வரும் ஏப்ரல் 24 ஆம் …

“கேங்கர்ஸ்” திரைப்படம் ஏப்.24ல் வெளியீடு Read More

சிவராஜ்குமார் நடிக்கும் “45” திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

எஸ்.பி. சுராஜ் புரடெக்‌ஷன் சார்பில் சுமதி, உமா ரமேஷ் ரெட்டி மற்றும்  எம் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர் சிவராஜ்குமார்,  உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க,  இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில்,  உருவாகியுள்ள கன்னட திரைப்படம் 45.  கன்னட …

சிவராஜ்குமார் நடிக்கும் “45” திரைப்பட முன்னோட்டம் வெளியீடு Read More

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதிரடி திரைப்படம் “ஹச்.கே.15”

ஐடா புரடெக்‌ஷன் தயாரிப்பில், வினீத் வரபிரசாத் இயக்கத்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 வது படமாக உருவாகும் “ஹச்.கே.15″  படத்தின், அதிராகப்பூர்வ அறிவிப்பு  தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகியுள்ளது. வித்தியாசமான களங்களில் தனித்துவமான கதாப்பத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரீஷ் கல்யாண், லப்பர் பந்து …

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதிரடி திரைப்படம் “ஹச்.கே.15” Read More

அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்தில் பாடல் பாடிய தனுஷ்

பி.டி.ஜி.யுனிவர்சல்  நிறுவனத்தின்  மூன்றாவது படைப்பாக,  அருண் விஜய் நடிப்பில்,  கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும், “ரெட்ட தல” படத்திற்காக  நடிகர் தனுஷ் ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். முன்னதாக நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க,  இருவர் கூட்டணியில் உருவாகும் …

அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்தில் பாடல் பாடிய தனுஷ் Read More

பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம் அறிவிப்பானது

அந்தகன் வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய  படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் …

பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம் அறிவிப்பானது Read More

“எம்புரான்” திரைப்படம் மார்ச் 27ல் வெளியீடு

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின்  விளம்பர பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது.  படக்குழுவினர் இந்தியா முழுக்க பல இடங்களில் படத்தின் விளம்பர பணிகளை மேற்கொண்டு …

“எம்புரான்” திரைப்படம் மார்ச் 27ல் வெளியீடு Read More