*ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம்

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை சித்தார்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு …

*ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் Read More

மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்

புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும்  “வஞ்சம் தீர்”  பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது! மனித மனத்தில் ஒளிந்திருக்கும் கோபம், ஏமாற்றம் மற்றும்பழிவாங்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ள “வஞ்சம் தீர்” பாடல் தொகுப்பு தற்போது வலையொளியில் வெளியாகி …

மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல் Read More

சீயான் விக்ரம் நடிக்கும் அடுத்த படபிடிப்பு தொடங்கியது

சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ள நிலையில், இதற்காக விரிவான முன்தயாரிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதன் மூலம் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை ரசிகர்களிடம் …

சீயான் விக்ரம் நடிக்கும் அடுத்த படபிடிப்பு தொடங்கியது Read More

“மூன்றாம் கண்” ஜூன் 12ல் வெள்ளித்திரையை பார்க்கிறது

டெரண்டிங் எண்டர்டெயின்மண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் தயாரிப்பில், சகோ கணேசன் இயக்கத்தில் விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில்  உருவாகியிருக்கும் திரைப்படம்  “மூன்றாம் கண்”.  வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம்  திரைக்குவரவுள்ளது. …

“மூன்றாம் கண்” ஜூன் 12ல் வெள்ளித்திரையை பார்க்கிறது Read More

“பரிமளா அண்ட் கோ” திரைப்பட விமர்சனம்

சுபாஷ்கரன் – ஜி.கே.எம்.தமிழ் குமரன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில், ஜெயராமன், ஊர்வசி, மிஷ்கின், யோகிபாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சுனில்குமார், ஜி.கே.எம்.தமிழ்குமரன், பூர்ணிமா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் “பரிமளா அண்ட் கோ”. சென்னை பட்டிணம்பாக்கம் பகுதியில் …

“பரிமளா அண்ட் கோ” திரைப்பட விமர்சனம் Read More

அமைச்சர் ராஜ் மோகன் துவங்கி வைத்த புதிய திரைப்படம்

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை …

அமைச்சர் ராஜ் மோகன் துவங்கி வைத்த புதிய திரைப்படம் Read More

“தத் த்வம் அஸி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் கலந்த திரைப்படமாக உருவாகும் “தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. படப்பிடிப்பு துவக்க …

“தத் த்வம் அஸி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது Read More

“வாரண்ட்” திரைப்பட விமர்சனம்

பிரசாந்த் பாண்டியராஜ், பி.விஷால், பி.ஆதேஷ்வர் ஆகியோரின் தயாரிப்பில், விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில், பிரசாந்த் பாண்டியராஜ், பாலாஜி சக்திவேல், காலி வெங்கட். அருள்தாஸ், வையாபுரி, நம்ரிதா, அருள் ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா, பஞ்சமி ஆகியோரின் நடிப்பில் வெளிசந்த்ஜிருக்கும் படம் …

“வாரண்ட்” திரைப்பட விமர்சனம் Read More

“யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” பட முன்னோட்டக் காணொளி வெளியீடு

ஏபி இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்  இணைந்து தயாரிக்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” படத்தை விக்கி பாஸ்கர் இயக்குகிறார். ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நாயகன், நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், ஏஞ்சல் மரியா, மோனிஷா மோகன், கருணாகரன், ஜென்சன் …

“யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” பட முன்னோட்டக் காணொளி வெளியீடு Read More

ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் தொகுப்பு வெளியீடு

மலேசிய தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தேவின் புதிய பாடலான “நா வேற லெவல்” தொகுப்பு சென்னையில் வெளியிடப்பட்டது. இப்பாடலை முன்னணி இசை  நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மலேசியாவில் உருவாகி வரும் புதிய …

ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் தொகுப்பு வெளியீடு Read More