தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய சிம்ரன்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்  விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை சிம்ரன் மற்றும் மூன்று தேசிய விருதுகள் பெற்ற ” பார்க்கிங் ” பட இயக்குனர் ராம்குமார் இருவரும் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு …

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய சிம்ரன் Read More

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்க்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வாழ்த்து.

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக ஆற்றல் பெற்ற ஜி.வி.பிரகாஷ்குமார் இசைக்கு ஏற்கனவே “சூரரைப் போற்று” படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. இப்போது இரண்டாம் முறையாக “வாத்தி” படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது …

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்க்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வாழ்த்து. Read More

நடிகர் மனோஜ் பாரதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம்

“இயக்குனர், நடிகர் மனோஜ் பாரதியின் திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தையும் மீளா துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆசை மகனை இழந்து ஈடு செய்ய முடியாத மாபெரும் சோகத்தில் தவிக்கும் நம்  மரியாதைக்குரிய இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சோகத்தில் …

நடிகர் மனோஜ் பாரதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் Read More

இளையராஜாவுக்கு விரைவில் பாரத ரத்னா விருது கிடைக்க வாழ்த்திய தமிழ் திரைப்பட சங்க நிர்வாகிகள்

உலகம் போற்றும் வகையில் சமீபத்தில் சிம்பொனி இசை விருந்து படைத்த பண்ணைபுரம் தந்த இளையராஜாவுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு கவுரவம் செய்யப்பட்டது. இதற்காக  வடபழனி முருகன் கோயிலில் இளையராஜா பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து கோயில் பிரசாதமும், …

இளையராஜாவுக்கு விரைவில் பாரத ரத்னா விருது கிடைக்க வாழ்த்திய தமிழ் திரைப்பட சங்க நிர்வாகிகள் Read More

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் “மதகஜராஜா” திரைப்படம் வெற்றிக்கு பாராட்டை தெரிவித்தது

சுந்தர் சி இயக்கத்தில், விஷால், சந்தானம் வரலட்சுமி, அஞ்சலி மற்றும் பலர் நடித்த மதகஜராஜா” திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின் வெளியாகி இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை பாராட்டியும், சமீபத்தில்  உடல்நிலை குறித்த வதந்திகளை பொய்யாக்கிய நடிகர் விஷாலை …

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் “மதகஜராஜா” திரைப்படம் வெற்றிக்கு பாராட்டை தெரிவித்தது Read More

தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி விழாவில் மூத்த பத்திரிகையாளர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்,

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி திருவிழா (2024) நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்வில், மூத்த பத்திகையாளர்கள், …

தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி விழாவில் மூத்த பத்திரிகையாளர்கள் கெளரவிக்கப்பட்டார்கள், Read More

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் வாழ்த்து

“அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழக துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம்,  திரையுலகில் நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்து பின்னர் அரசியலில் கட்சிப்பணி ஏற்று அதன் அடுத்த கட்டமாக தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் ஆக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக …

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் வாழ்த்து Read More

விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம்

பொன்னியின் செல்வன் படம் தேசிய விருது பெற்றமைக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்  சார்பில் நடிகர் விக்ரமுக்கு சங்கத்தின் தலைவி கவிதா பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் Read More

நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறப்பு செய்த பத்திரிகையாளர்கள்

நடிகர் விஜய் சேதுபதி 50 வது  படம் மகாராஜா. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்,  தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவி கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரஹாம், பொருளாளர் ஒற்றன் துரை ஆகியோர் விஜய் சேதுபதிக்கு  புத்தர் சிலை பரிசளித்து, …

நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறப்பு செய்த பத்திரிகையாளர்கள் Read More

இளையராஜாவுக்கு தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது

4500 பாடல்களுக்கு மேல் இசையமைத்து தமிழ் திரைப்பட திரையிசையின் தூணாக நிற்கிறார்  இளையராஜா. அவரின் 81ஆவது பிறந்தநாள் சென்னையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவரை சங்க உறுப்பினர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். இளையராஜாவுக்கு …

இளையராஜாவுக்கு தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது Read More