“உசுரே” திரைப்படத்தின் இசை வெளியீடு

“உசுரே” திரைப்படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு  அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, இயக்குனர் சுப்ரமணிய சிவா, மற்றும் மிர்ச்சி சிவா ஆகியோர்  கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில்  ஆர் வி உதயகுமார் பேசியது : அனைவருக்கும் வணக்கம்  பத்தோட பதினொன்று என்று நினைத்து வந்தேன் இந்த உசுரே படம் மிக பெரிய வெற்றி அடையும் இசை அனைவரின் நடிப்பு இப்புடி அனைத்தும் அவ்வளவு நல்லா இருக்கு 15  முதல் 20  வருஷத்துக்கு முன்னாடி இந்த மாறி பாடல்கள் கேட்டது ரொம்ப நாளைக்கப்பறம் இந்த பாட கேக்கும்போது மனசு ஆறுதல் அடையும். இயக்குனர் விட பாடலாசிரியர்கள் தான் முக்கியம் அதை வார்த்தைகள் வாழ்வியல் படம் என்பது வர்றது பெரிய விஷயம் எனக்கு, இந்த ஒட்டு மொத குழுவும் பாராட்ட வந்த அனைவருக்கும் நன்றி. என்றார்******

இயக்குனர் பேரரசு அவர்கள் பேசியது : அனைவருக்கும் வணக்கம் மேடையில் வீற்றிருக்கும் அனைவருக்கும் வணக்கம் மிர்ச்சி சிவா அவர்களுக்கு வணக்கம் பறந்து போ திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள். தங்கதுரை அவர்களுக்கு நன்றி டீஜே யூகே ல உள்ள ஆளுமாரி இல்லை கொட்டாம்பட்டி அங்க இருந்து வந்த ஆளுமாறு இருக்கு. கிராமத்து முகம் அதவாது முரளி ராமராஜன் கிராமத்து மண் வாசனை கொண்டு முகமா இருக்கு நல்ல நடிப்பு வாழ்த்துக்கள் கதாநாயகி நல்ல பண்ணிருக்காங்க ஜனனி அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர்  பேசியது :உசுரே படம் மிக பெரிய வெற்றி படமா அமைய நீங்க தான் உதவி பண்ணனும் அனைவரும் சப்போர்ட் பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.

இசையமைப்பாளர்  பேசியது : தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் மற்றும் அனைவருக்கும் வணக்கம் பிரஸ் அண்ட் மீடியா அவர்களுக்கு ரொம்பவே நன்றி இங்க வந்ததற்கு உசுரே இந்த படத்துக்காக நிறைய வேலை பாத்துருக்கோம் நீங்க தான் சப்போர்ட் பண்ணனும் டீஜே பிரதர் சிங்கர் அவருக்கு தெரியும் எனக்கு வாய்ப்பு குடுத்துக்கு நன்றி ரொம்பவே நம்ம ஆர்ட்டிஸ்ட் performance  ஸ்கோர் பண்றதுக்கு எல்லாமே சமமா நடிச்சிருக்காங்க தமிழ் தெலுங்கு ல ரிலீஸ் ஆகப்போகுது அனைவரும் உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்த உசுரே படத்தில் பாடிய சித்ரா அம்மா, சின்மயி அனைவருக்கும் நன்றி கூறினார்.

மிர்ச்சி ஷிவா அவர்கள் பேசியது : அனைவருக்கும் வணக்கம் இந்த படம் உசுரே ரொம்ப நல்லாவே இருந்துச்சு அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் இந்த படம் வெறும் 22 நாட்கள்ல எடுத்ததா சொல்றாங்க ரொம்ப சந்தோசம். இந்த உசுரே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமா அமையனுனு வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

கதாநாயகி ஜனனி அவர்கள் பேசியது : ஹீரோயின் அவர்கள் எங்க தொடங்குறதுனு தெரியல எல்லாருக்கும் வணக்கம் மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இந்த படத்தை பார்த்து எங்களுக்காக சப்போர்ட் பண்ணுங்க நன்றி வணக்கம்.