
பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ பாடல் தொகுப்பு
சமீப நாட்களில் திரைப்பட பாடல்களுக்கு இணையாக காணொளித் தொகுப்பு பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு ‘பட்டர்ஃபிளை’ தொகுப்பு பாடல் உருவாகி உள்ளது. தொகுப்பு பாடல் என்றாலே ஆட்டம் போட வைக்கும் …
பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ பாடல் தொகுப்பு Read More