சிக்லெட்ஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமான நடிகர் சாத்விக் வர்மா, கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘சிக்லெட்ஸ்‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.  இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகும் படம்  ‘சிக்லெட்ஸ்‘. எஸ். எஸ். பி பிலிம்ஸ்  சார்பில் தயாரிப்பாளர் ஏ. ஸ்ரீனிவாசன் குரு தயாரிக்கிறார். இந்த …

சிக்லெட்ஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

திரைப்படமாகிறது பெருமாள் முருகனின் சிறுகதை

நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார். புகழ்பெற்ற தமிழாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையின் புதிய விளக்கமாக இந்த படம் …

திரைப்படமாகிறது பெருமாள் முருகனின் சிறுகதை Read More

புதுமுகங்கள் நடிக்கும் ‘வடக்கன்’ படபிடிப்பு தொடங்கியது

வேடியப்பன் தயாரிக்க, முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் ‘வடக்கன்‘ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது* பிரபல பதிப்பாளரான டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனின் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில், சினிமா பேலஸ் வழங்கும் ‘வடக்கன்‘ திரைப்படத்தை முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குகிறார். …

புதுமுகங்கள் நடிக்கும் ‘வடக்கன்’ படபிடிப்பு தொடங்கியது Read More

லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- குமார்

”கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு போன்ற சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பேசிய வசனங்களை போல், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்‘ திரைப்படம் உருவாகி இருக்கிறது‘ படத்தின் தயாரிப்பாளர் கே. …

லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- குமார் Read More

சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை கூறும் படம் “வெள்ளி மலை”

ராஜகோபால் இளன்கோவன் தயாரிப்பில் ஓம் விஜய் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “வெள்ளிமலை“.  வெள்ளி மலையில் இயற்கையாக வளர்ந்து கிடக்கும் மூலிகைகள் எந்தெந்த வியாதிகளுக்கு எந்த மூலிகைஎன்பதை கண்டு ஆராய்ந்து பாடல் வரிகளாக நமக்கு தந்தவர்கள் சித்தர்கள். சித்தர்களின் முதன்மையானவர் நவபாஷானத்தால் பழநி முருகன் …

சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை கூறும் படம் “வெள்ளி மலை” Read More

“அரியவன்” திரைப்படம் மார்ச் 3ல் திரையில் வெளியாகிறது

எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன். ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அரியவன்“. மார்ச் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளஇப்படத்தின் இசை …

“அரியவன்” திரைப்படம் மார்ச் 3ல் திரையில் வெளியாகிறது Read More

கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி

லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”  இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மதயானைக்கூட்டம்  பாடல் வித்தியாசமான முறையில் 6000 மாணவர்கள் மத்தியில், மாணவர்கள் கையால் வெளியிடப்பட்டது. …

கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி Read More

மார்ச் 31 முதல் வெளியாகிறது “ஜம்பு மஹரிஷி “ திரைப்படம்

டி.வி.எஸ்.பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் பி.பாலாஜி — பி.தனலட்சுமி இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஜம்பு மஹரிஷி’. இந்தப் படத்தில் புதியவரான பாலாஜி நாயகனாகவும், ‘மஸ்காரா’ புகழ் அஸ்மிதா நாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும் ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், ‘பாகுபலி’ பிரபாகர், …

மார்ச் 31 முதல் வெளியாகிறது “ஜம்பு மஹரிஷி “ திரைப்படம் Read More

பகாசூரன் ” பட இயக்குனர் மோகன். ஜி. க்கு இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம்  படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.ஜீ  தயாரித்து இயக்கிய ” பகாசூரன் ” படம் வெளியாகி  வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாராக்ஷி ஆகியோர்  நடித்திருந்தனர். இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.கே. செல்வமணி செயலாளர் ஆர்.வி. உதயகுமார், பொருளாளர் பேரரசு உட்பட சங்க உறுப்பினர்கள் …

பகாசூரன் ” பட இயக்குனர் மோகன். ஜி. க்கு இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து Read More

வேகமாக வளர்ந்து வரும் ‘எல். ஜி. எம்’ திரைப்படம்

தமிழ் திரைப்படமான ‘எல்.ஜி. எம்‘மின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி வேகமாக நடைபெற்று வருவதாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி திருமதி சாக்ஷி தோனியின்தயாரிப்பு நிறுவனமான டோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் …

வேகமாக வளர்ந்து வரும் ‘எல். ஜி. எம்’ திரைப்படம் Read More