
பிரித்திவிராஜின் “நோபடி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து மற்றும் ஹக்கிம் ஷாஜஹான் ஆகியோர் நடிப்பில், “ நோபடி” திரைப்படம், எர்ணாகுளத்தில் உள்ள வெலிங்டன் தீவில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் துவங்கியது. “நோபடி” திரைப்படத்தினை சமீர் அப்துல் எழுதியுள்ளார். நிசாம் பஷீர் இயக்குகிறார். இப்படத்தை …
பிரித்திவிராஜின் “நோபடி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது Read More