சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்  -சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அறிவுருத்தல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் …

சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்  -சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அறிவுருத்தல் Read More

வேளாண் வர்த்தக திருவிழா ; பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை

நடிகர் சிவகுமாரின் புதல்வர்களில், நடிகர் சூர்யா மாணவர்களின்கல்விப்பணிக்காக அகரம் பவுண்டேஷன் நிறுவனத்தை நடத்தி மாணவர்களின் தரத்தை உயர்த்தி வருகிறார். இன்னொரு பக்கம் அவரது தம்பி நடிகர் கார்த்தி உழவர்களின் மேம்பாட்டுக்காக உழவன் பவுண்டேஷன் என்கிற  அறக்கட்டளை மூலம்  நலிவுற்ற விவசாயிகளுக்கு தேவையான …

வேளாண் வர்த்தக திருவிழா ; பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை Read More

பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை; காவல்துறையினர் மீது விசாரணை நடத்துக – வைகோ அறிக்கை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தேரடித்  தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தவர்ராஜசேகரன்(65). இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவரது மனைவிதனலெட்சுமி. கடந்த ஜூன்  22-ஆம் தேதி திருச்சி, கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் பிரிவு  உதவி ஆய்வாளர்  உமாசங்கரி …

பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை; காவல்துறையினர் மீது விசாரணை நடத்துக – வைகோ அறிக்கை Read More

பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை; காவல்துறையினர் மீது விசாரணை நடத்துக! வைகோ அறிக்கை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தேரடித்  தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தவர் ராஜசேகரன்(65). இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவரது மனைவி தனலெட்சுமி. கடந்த ஜூன்  22-ஆம் தேதி திருச்சி, கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் பிரிவு  உதவி …

பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை; காவல்துறையினர் மீது விசாரணை நடத்துக! வைகோ அறிக்கை Read More

புதுச்சேரி காமாட்சியம்மன்கோயில் நிலத்தை அபகரித்துள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் – ரிச்சர்ட்ஸ்ஜான்குமார் மற்றும் அரசு அதிகாரிகளைக் கைது செய்க! – புதுச்சேரியில் ஆவணங்களை வெளியிட்டு, தெய்வத் தமிழ்ப் பேரவை ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி – பாரதி வீதியிலுள்ள பழம்பெருமை வாய்ந்தஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்குச்சொந்தமான நிலத்தை போலி பத்திரங்கள் வழியேஅபகரித்த வில்லியனூர் சார் பதிவாளர் உட்பட 13 பேர்இதுவரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால், அரசு அதிகாரிகளுக்குஆணையிட்ட மேல் அதிகாரிகளோ, இதற்குப்பின்னணியாகச் செயல்பட்ட அரசியல்வாதிகளோஇதுவரை …

புதுச்சேரி காமாட்சியம்மன்கோயில் நிலத்தை அபகரித்துள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் – ரிச்சர்ட்ஸ்ஜான்குமார் மற்றும் அரசு அதிகாரிகளைக் கைது செய்க! – புதுச்சேரியில் ஆவணங்களை வெளியிட்டு, தெய்வத் தமிழ்ப் பேரவை ஆர்ப்பாட்டம்! Read More

பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புர சமுதாய நல மையம், திருவான்மியூர் பாரதிதாசன் சாலை சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையத்தினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புர சமுதாய நல மையத்தின்செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள்இன்று (04.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   இந்த ஆய்வின் போது, புறநோயாளிகள் பிரிவினையும், …

பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புர சமுதாய நல மையம், திருவான்மியூர் பாரதிதாசன் சாலை சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையத்தினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

சென்னையில் பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமும் சென்னை செம்மஞ்சேரி ஆசியவியல் நிறுவனமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023, ஜூலை 7,8,9 நாட்களில் சென்னைசெம்மஞ்சேரியிலுள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளது.  இம்மாநாட்டையொட்டி இன்று சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாநாட்டின்ஏற்பாட்டுக் குழு தலைவர், ஆசியவியல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் பேராசிரியர் ஜி. …

சென்னையில் பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  Read More

பெரும்பாக்கம் எழில் நகர் திட்டப்பகுதியில் ரூ.16.90  கோடி மதிப்பீட்டில் சாலைகள் மற்றும்  நடைபாதை  அமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன்அவர்களும் மற்றும் மாண்புமிகு மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களும் இன்று (3.7.2023 ) பெரும்பாக்கம் எழில் நகர் திட்டப்பகுதியில் ரூ.15.18 கோடி …

பெரும்பாக்கம் எழில் நகர் திட்டப்பகுதியில் ரூ.16.90  கோடி மதிப்பீட்டில் சாலைகள் மற்றும்  நடைபாதை  அமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் Read More

புதிய பேருந்து நிலையத்திற்கு ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (3.7.2023) செங்கல்பட்டுமாவட்டம், வெண்பாக்கம் ஊராட்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சுமார் 14 ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து  நிலையத்திற்கான இடத்தினை மாண்புமிகு …

புதிய பேருந்து நிலையத்திற்கு ஆய்வு Read More

ஒன்றிய,மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கம்

ஒன்றிய பாஜக அரசின்,  அரசியல் சட்டத்திற்கு எதிரான செயல்பாட்டின் காரணமாக , ஒன்றிய மாநிலஉறவுகள் பாதிக்கப்படுகின்றன.  பாஜக,  மொழி வாரி மாநிலங்களில் நம்பிக்கை இல்லாத கட்சியாகும்.பா.ஜ.க வின் தாய் அமைப்பானஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கம் போன்றவை மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்தன. அவை, …

ஒன்றிய,மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கம் Read More