அனைத்திந்திய ஒதுக்கீட்டில் சேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் – ஜவாஹிருல்லா
தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5225 இடங்கள் இருக்கின்றன. இதில் 15 விழுக்காடு அதாவது 784 இடங்கள் அனைத்திந்திய ஒதுக்கீடாகவும், மாநில அரசு ஒதுக்கீடாக 85 விழுக்காடு, அதாவது 4441 இடங்கள் எனப் பிரித்து மாணவர் சேர்க்கைகள் நடைபெறவிருக்கின்றன. …
அனைத்திந்திய ஒதுக்கீட்டில் சேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More