நெய்வேலியில் பொது மக்கள் போராட்டம்: தமிழக அரசு சுமூகத் தீர்வு காண வேண்டும்! வைகோ வேண்டுகோள்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,  மூன்று நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க  சுமார் 36,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அனல் மின் நிலையங்கள் அமைத்து மின் உற்பத்தி செய்து வருகிறது. நிலம் கொடுத்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என வாக்குறுதி கொடுத்து, …

நெய்வேலியில் பொது மக்கள் போராட்டம்: தமிழக அரசு சுமூகத் தீர்வு காண வேண்டும்! வைகோ வேண்டுகோள் Read More

என்எல்சி விரிவாக்கப் பணிக்காக விளைநிலங்களில் பயிர்கள் அழிப்பு : பாமக வினர் மீது தடியடி நடத்திய காவல்துறையின் சர்வாதிகார போக்கு கண்டனத்துகுரியது – வேல்முருகன்

கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி விரிவாக்க பணிக்காக, பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணி, விளைநிலங்களில் உள்ள நெல் பயிரை அழித்து தீவிரமாக நடந்து வந்து வருகிறது. இப்பணியில், 30-க்கும் மேற்பட்ட ராட்சச மண் வெட்டும் இயந்திரங்கள் கொண்டு …

என்எல்சி விரிவாக்கப் பணிக்காக விளைநிலங்களில் பயிர்கள் அழிப்பு : பாமக வினர் மீது தடியடி நடத்திய காவல்துறையின் சர்வாதிகார போக்கு கண்டனத்துகுரியது – வேல்முருகன் Read More

கனேடிய பிரதமரின் அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றோம் – சபா குகதாஸ்

கனேடியப் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ அவர்கள் கறுப்பு யூலை 40 ஆண்டு நினைவேந்தலில் வெளியிட்ட அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.   அவர் இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே …

கனேடிய பிரதமரின் அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றோம் – சபா குகதாஸ் Read More

கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் ஹரி ஆனந்தசங்கரி  அமைச்சராகப் பதவியேற்றார்

தமிழ் கனேடியர் வரலாறு படைத்த ஒரு நாள்.. கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் அமைச்சராகப் பதவியேற்றார். கனடா–பூர்வீகக் குடிகள் மற்றும் அவர்கள் உரிமைகள் மற்றும் உறவுகளுக்கு பொறுப்பான. அமைச்சராக எம்மவர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பதவியேற்றுள்ளார் என்பதை நாம் …

கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் ஹரி ஆனந்தசங்கரி  அமைச்சராகப் பதவியேற்றார் Read More

வன்னியர்களின் 10.5% உள் இட ஒதுக்கீடு என்னானது? அன்புமணிக்கு விருதாம்பிகை கேள்வி

“திரு.அன்புமணி அவர்களே வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு உரிமையில் உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை ஆளுங்கட்சிக்கு வன்னியர் உரிமைக்காக பதவி விலகசொன்னேன். ஆனால் நீங்கள் செய்யவில்லை. தற்பொழுது நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தை எதிர்த்து அறிக்கை மட்டும் விட்டால் போதுமா? என்எல்சி …

வன்னியர்களின் 10.5% உள் இட ஒதுக்கீடு என்னானது? அன்புமணிக்கு விருதாம்பிகை கேள்வி Read More

“பா.ஜ.க. ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட்சியை – சமூகநீதியை – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.” – முதல்வர் ஸ்டாலின்

இன்று (26-07-2023) மாலை, திருச்சியில் நடைபெற்ற , டெல்டா மாவட்டக் கழகங்களின் வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு: திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திருச்சிக்கும் மிக நெருக்கமான …

“பா.ஜ.க. ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட்சியை – சமூகநீதியை – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.” – முதல்வர் ஸ்டாலின் Read More

உரிமைக்காக போராடினால் நடவடிக்கையா? அமைப்புகளில் மாணவர்கள் இணைந்தால்,பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கமா? தி.மு.க. மாணவர் அணி வன்மையாக கண்டிக்கிறது! – மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. அறிவிப்பு!

தொன்மையும், பாரம்பரியமும் மிக்க “சென்னை பல்கலைக்கழகத்தின்” கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன.  இப்பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடமிருந்து, எந்தவொரு அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட மாட்டேன் என்றும், எவ்வித போராட்டங்களிலும் ஈடுபட …

உரிமைக்காக போராடினால் நடவடிக்கையா? அமைப்புகளில் மாணவர்கள் இணைந்தால்,பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கமா? தி.மு.க. மாணவர் அணி வன்மையாக கண்டிக்கிறது! – மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. அறிவிப்பு! Read More

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் படத்தை அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும் – ஜவாஹிருல்லா

நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர் மற்றும் காந்தியடிகள் ஆகியோரின் படங்கள் மட்டுமேஇடம்பெறவேண்டும் மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றபதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக தெரிகிறது. பாபா சாகிப் அம்பேத்கரை நீக்கம் செய்தல் என்னும்வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியே …

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் படத்தை அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

மணிப்பூர் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும் – தொல் திருமாவளவன்

மணிப்பூரில், மாநில பாஜக அரசின் ஆதரவோடு பழங்குடி மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவெறி- மதவெறி வன்முறையைக் கண்டித்தும், மணிப்பூர் மாநில முதலமைச்சரைப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் விசிக சார்பில் 24.07..2023 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அந்த ஆர்ப்பாட்டத்தில் விசிகவினர் மட்டுமின்றி …

மணிப்பூர் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும் – தொல் திருமாவளவன் Read More

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பத்து அம்சக் கோரிக்கைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க ஆதரவு – வைகோ

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், விவசாயிகள் நலனுக்கான பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, ஜூலை 5 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 16 இடங்களில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தினை நடத்தி வருகிறது. விவசாயிகள் நலன் காக்கவும், சுற்றுச் சூழல் வளம் …

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பத்து அம்சக் கோரிக்கைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க ஆதரவு – வைகோ Read More