தேசிய மருத்துவ ஆணையம் ,நெஸ்ட் தேர்வை காலவரையின்றி தள்ளி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. 

எம்பிபிஎஸ் படிப்பில் “நெக்ஸ்ட்”  என்றத் தேர்வை தேசிய மருத்துவ ஆணையம் திணிப்பதற்கு திட்டமிட்டு இருந்தது.  மருத்துவப் படிப்பை முடித்து வெளியேறுவதற்கு, தேசிய வெளியேறும் தேர்வு என்ற “நெக்ஸ்ட் ( NExT) தேர்வை ஒன்றிய அரசு புகுத்த முயன்றது. அதாவது, இத்தேர்வின் படி, …

தேசிய மருத்துவ ஆணையம் ,நெஸ்ட் தேர்வை காலவரையின்றி தள்ளி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது.  Read More

அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம் வருமாறு:- இந்தியாவில் பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவை டாக்டர் கிரோடிலால் …

அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம் Read More

*தவறு சிறிதென்றாலும்* *தமிழ்க்கல்லும் தேயும் !*

தமிழ்ப்பள்ளி யில்படிக்கப் பிள்ளைகளைக் காணோம் !      தவறிதுவும் சிறிதென்று நினைக்கின்றார் பெற்றோர் ! *தமிழ்ப்பள்ளி ஆசிரியர்* பெரும்பாலோர் தாங்கள்       தவம்செய்யா மல்பெற்ற பிள்ளைகளை முற்றாய்த் தமிழ்ப்பள்ளிக்(கு) அனுப்பாமல் தவறுசெய்கின்  றாரே !     …

*தவறு சிறிதென்றாலும்* *தமிழ்க்கல்லும் தேயும் !* Read More

சர்வதேச அபாகஸ் போட்டியில் நெய்வேலி மாணவர்கள் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்

8-வது சர்வதேச அபாகஸ் போட்டி துபாயில் நடைபெற்றது. 16 நாடுகளைச் சேர்ந்த 2,000 மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில்,  நெய்வேலியைச் சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர், தங்களது அற்புதமான திறனால், சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். சர்வதேச அரங்கில் மிகச் சிறிய வயதிலேயே சாம்பியன்ஷிப் …

சர்வதேச அபாகஸ் போட்டியில் நெய்வேலி மாணவர்கள் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர் Read More

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – வேல்முருகன்

ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, தமிழ்நாட்டில்  அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்கவேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் சம ஊதியக் கோரிக்கை என்பது நியாயமானது. ஒன்றிய அரசிலும், மாநிலஅரசிலும் பணியில் சேரும் …

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – வேல்முருகன் Read More

கர்மவீரர் காமராஜர் சிலை திறப்புவிழா வாழ்த்துச் செய்தி – கமல் ஹாசன் அறிக்கை

ஆலங்குளத்தில் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் வெண்கலச் சிலை திறக்கப்படும் செய்தியை திரு. TPV கருணாகர ராஜா வாயிலாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மண் சிலை இந்த இடத்தில் இருந்தது. எனது தென்மாவட்டசுற்றுப்பயணத்தின் போது …

கர்மவீரர் காமராஜர் சிலை திறப்புவிழா வாழ்த்துச் செய்தி – கமல் ஹாசன் அறிக்கை Read More

புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை  மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து  கொடியசைத்து தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்.

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைஇணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமானநிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு …

புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை  மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து  கொடியசைத்து தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன். Read More

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணி தொடங்கியது

சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய விண்வெளிஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான் – 3 விண்கலம்வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பான மைல்கல்லாக அமைந்த சந்திரயான் பயணத்தின் …

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணி தொடங்கியது Read More

சென்னைக்கு அருகே கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கத்தை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார்

செங்கல்பட்டு மாவட்டத்தின்  கோவளம் பஞ்சாயத்தில் சதுப்புநில காடுகள் வளர்ப்பு நிகழ்ச்சியை மத்தியசுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் இன்று நடத்தியது. கரையோர வாழ்விடங்கள்மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சி (மிஷ்டி) என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒருபகுதியாக நடைபெற்ற இந்த …

சென்னைக்கு அருகே கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கத்தை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார் Read More

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பார்வையிட்டார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சூழலியல் பூங்கா குறித்து அதிகாரிகள்அமைச்சருக்கு விளக்கினர். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துஅமைச்சர் கேட்டறிந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் 11 வனத்துறை அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள் வாகனத்தை மத்திய அமைச்சர்பூபேந்திர யாதவ் …

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பார்வையிட்டார். Read More