இதுவரையில் தமிழ்நாடு கண்டதில்லை இந்திய திருநாட்டு கண்டதில்லை என்கிற வகையில் இந்த மாநாடு மகத்தாக அமையப்போகிறது.
ஏற்கனவே கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி அவர்கள் தலைமையில் மாநாட்டிற்கான முன்னேற்பாடுநடவடிக்கைகள் குறிப்பாக மதுரை சுற்றியுள்ள தலைமை கழக நிர்வாகிகள் அனைவரிடம் ஆலோசனைமேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் 11 மாவட்டங்களில் கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை ஒவ்வொரு தொண்டரும் இந்தமாநாட்டிற்கு செல்ல …
இதுவரையில் தமிழ்நாடு கண்டதில்லை இந்திய திருநாட்டு கண்டதில்லை என்கிற வகையில் இந்த மாநாடு மகத்தாக அமையப்போகிறது. Read More