கோயம்பேடு காவல் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்து  விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 11.08.2022 அன்று “போதை பொருட்கள் இல்லாததமிழ்நாடு“ என்ற திட்டத்தை துவக்கி வைத்து, தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க உத்தரவிட்டதன்பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில்போதை ஒழிப்பு …

கோயம்பேடு காவல் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்து  விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. Read More

ரயில் மறியல் போராட்டம்

மனித நேய ஜனநாயக கட்சி முன்னாள் M L A தமிமூன் அன்சாரி தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க.சார்பில் மல்லை சத்யா.மாநில சிறுபான்மை செயலாளர் சிக்கந்தர்.. குரோம்பேட்டை நாசர் உள்பட ரயில் மறியல் ஆர்பாட்டத்தில் முன்னூறு பேர் கலந்து கொண்டு கைதாகி விடுதலை …

ரயில் மறியல் போராட்டம் Read More

அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கிறார் ஆளுநர் தமிழ்நாடு அமைதி கொள்ளாது எச்சரிக்கை – முத்தரசன்

பாஜக ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை தமிழ்நாடு அரசை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த சில வாரங்களாக அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் எனத் தொடங்கி நடத்தி வரும் சோதனை தாக்குதல் அவரது அதிகாரப்பூர்வமான அரசுஇல்லத்திலும், தலைமைச் செயலகத்தில் …

அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கிறார் ஆளுநர் தமிழ்நாடு அமைதி கொள்ளாது எச்சரிக்கை – முத்தரசன் Read More

சங் பரிவார்களின் சமூகப் பிரிவினைவாத சதி அரசியலை முறியடிப்போம் – தொல் திருமாவளவன்

பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய முற்படும் பாஜகஅரசின் மக்கள் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக்கண்டிக்கிறோம். இந்திய சட்ட ஆணையத்தின் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுமென்றுவிசிக சார்பில் …

சங் பரிவார்களின் சமூகப் பிரிவினைவாத சதி அரசியலை முறியடிப்போம் – தொல் திருமாவளவன் Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 13,11,157 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம்உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 13,11,157 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல். Read More

காவல் ஆணையாளர் அவர்கள் 165 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை தொகை மொத்தம் ரூ.59,00,008/-, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் 18 குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை ரூ.2,56,000/- மற்றும் 10 காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை ரூ.2,28,550/- என மொத்தம் ரூ.63,84,558/- உதவி தொகையினை வழங்கினார்.

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான காவல்அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் உடல்நலம் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்கள் மேற்கொண்ட மருத்துவசிகிச்சைக்கான தொகையினை தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆய்வாளர், …

காவல் ஆணையாளர் அவர்கள் 165 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை தொகை மொத்தம் ரூ.59,00,008/-, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் 18 குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை ரூ.2,56,000/- மற்றும் 10 காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை ரூ.2,28,550/- என மொத்தம் ரூ.63,84,558/- உதவி தொகையினை வழங்கினார். Read More

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜகபழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் …

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது – முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அதிகார அத்துமீறல் – முத்தரசன்

ஒன்றிய அரசின் அமலாக்க துறையினர் தமிழ்நாடு அரசின் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர்திரு.வி.செந்தில் பாலாஜியை இன்று (14.06.2023) அதிகாலை 2 மணிக்கு கைது செய்துள்ளனர். கடந்த சிலவாராங்களாக அவர் மீது குறிவைத்து நடத்தப்படும் சோதனை தாக்குதலால் அவர் மன உளைச்சலுக்கும், …

செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அதிகார அத்துமீறல் – முத்தரசன் Read More

பாஜகவின் ஜனநாயக விரோத  – மக்கள் விரோத – பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டிக்கும் “மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்” மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை

கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் – மக்கள் விரோத ஆட்சியை கடந்த ஒன்பது ஆண்டுகளாகநடத்திக் கொண்டு இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்குக் கொடுத்ததுஅனைத்தும் கண்ணீரும் அடக்குமுறைகளும் தான். இத்தகைய சூழலில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலை …

பாஜகவின் ஜனநாயக விரோத  – மக்கள் விரோத – பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டிக்கும் “மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்” மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை Read More

மக்கள் நலத் திட்டங்கள் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் – சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமுலு விஜயன்

மக்கள் நல்வாழ்வு திட்டங்களால் பயன்பெற்று மாணவ–மாணவியர் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமுலு விஜயன் கூறியுள்ளார். இன்று குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வேலூர் கள விளம்பர அலுவலகம்சார்பில் குடியாத்தத்தில் நடைபெற்ற …

மக்கள் நலத் திட்டங்கள் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் – சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமுலு விஜயன் Read More