அமைச்சர் செந்தில் பாலாஜி கைது : ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம் – வேல்முருகன்

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிஅவர்கள் கூறியிருந்தும், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், அவரை வலுக்கட்டாயமாக கைது செய்வதுசர்வாதிகாரத்தின் உச்சம். அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் பெற்று, திருப்பி தராமல் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையா, …

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது : ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம் – வேல்முருகன் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ரோந்து பணியை நவீன படுத்தும் திட்டமாக மின்னணு ரோந்து முறையை செயல்படுத்தும் ‘‘திறன் காவலர்‘‘ தொடக்கி வைத்து, 408 கையடக்க கணினிகளை அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கினார்.

தமிழக காவல் துறையில் அனைத்து காவல் நிலையங்களிலும், காவல் நிலைய பணிகள், கோப்புகள், ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகள் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப நவீனபடுத்தப்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறையில், ரோந்து பணிகளை நவீனபடுத்த, ‘‘திறன் காவலர்‘‘ அலைபேசி செயலி …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ரோந்து பணியை நவீன படுத்தும் திட்டமாக மின்னணு ரோந்து முறையை செயல்படுத்தும் ‘‘திறன் காவலர்‘‘ தொடக்கி வைத்து, 408 கையடக்க கணினிகளை அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கினார். Read More

அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளைபா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவேசொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில்பல்வேறு மாநிலங்களில் …

அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்க முற்படும் வேதாந்த குழுமத்தின் சதி வேலைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. கடும் கண்டனம்

1996 இல் நடைபெற்ற போராட்டங்களை விட இரு மடங்கு வீரியத்துடன் போராட்டம் நடத்துவோம் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் நச்சு ஆலை  தொடர்ந்து விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக 28.05.2018 அன்று தமிழ் நாடு அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூட …

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்க முற்படும் வேதாந்த குழுமத்தின் சதி வேலைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. கடும் கண்டனம் Read More

புதுவைப் பல்கலைக்கழகத்தில் நிலையான ஆற்றல் மேலாண்மை மற்றும் நவீன சேகரிப்பு முறைகள் குறித்த பயிலரங்கு

நிலையான ஆற்றல் மேலாண்மை மற்றும் நவீன சேகரிப்பு முறைகள் எனும் தலைப்பில் ஒரு வாரபயிலரங்கம் புதுவை பல்கலைக்கழகத்தில் பசுமை ஆற்றல் தொழில்நுட்பத்துறை சார்பில்நடத்தப்பட்டது. அறிவியல் தொழில்நுட்பத் துறையின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிதுறையின் நிதி நல்கையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  இந்தியாவின் 8 …

புதுவைப் பல்கலைக்கழகத்தில் நிலையான ஆற்றல் மேலாண்மை மற்றும் நவீன சேகரிப்பு முறைகள் குறித்த பயிலரங்கு Read More

தமிழ்நாடு அரசின் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (13.06.2023), புதுதில்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை குறித்து அனைத்து மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்கள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:

மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களே, பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் மாண்புமிகு பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்களே, மதிப்பிற்குரிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் அவர்களே, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநிலங்களின் மதிப்பிற்குரிய …

தமிழ்நாடு அரசின் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (13.06.2023), புதுதில்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை குறித்து அனைத்து மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்கள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை: Read More

பாரத ஸ்டேட் வங்கியின் காஞ்சிபுரம் கிளை மூலம் நாணயம் மற்றும் பணநோட்டுப் பரிமாற்ற விழாவுக்கு
இந்திய ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்திருந்தது

ஜி20 மக்கள் பங்கேற்பு நிகழ்வின் ஒரு பகுதியாக  பாரத ஸ்டேட் வங்கியின் காஞ்சிபுரம் கிளையில் நாணயம் மற்றும் பணநோட்டுப் பரிமாற்ற விழா  இந்திய ரிசர்வ் வங்கியால் நடத்தப்பட்டது. 2023 ஜூன் 12 அன்று நடைபெற்ற இந்த விழாவை ரிசர்வ் வங்கியின் உதவிப் …

பாரத ஸ்டேட் வங்கியின் காஞ்சிபுரம் கிளை மூலம் நாணயம் மற்றும் பணநோட்டுப் பரிமாற்ற விழாவுக்கு
இந்திய ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்திருந்தது Read More

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை! வைகோ கடும் கண்டனம்

உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதற்குப் பின்னர் ஒன்றிய பாஜக அரசு தனது மிரட்டல் வேலைகளை தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து மின்சாரத்துறை மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறையில் சோதனையில் …

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை! வைகோ கடும் கண்டனம் Read More

மருத்துவக் கல்லூரிகளில் பொது கலந்தாய்வு : தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவ படிப்பு பறிபோகும் பேராபத்து – வேல்முருகன்

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களை தேசிய மருத்துவ ஆணையம் நேரடியாககலந்தாய்வு செய்வது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கை, தமிழ்நாடுமாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாகும். மாணவர்கள் நலன் என்ற பெயரிலும், மருத்துவப் படிப்பில் முறைகேடுகளை களைவது என்ற …

மருத்துவக் கல்லூரிகளில் பொது கலந்தாய்வு : தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவ படிப்பு பறிபோகும் பேராபத்து – வேல்முருகன் Read More

மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே  மாணவர் சேர்க்கையை நடத்த முயல்வது கடும் கண்டனத்திற்குரியது – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், டாக்டர் ஜி .ஆர்.இரவீந்திரநாத் இன்று சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விடுத்துள்ள , ஊடகங்களுக்கான செய்தி. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள …

மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே  மாணவர் சேர்க்கையை நடத்த முயல்வது கடும் கண்டனத்திற்குரியது – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் Read More