ஆவின் நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள பால் பதன பிரிவு, பால் உப பொருட்கள் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு  பணிகளை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக்கூட்டம்

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் (30.05.2023) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களின் பால் பதம்மற்றும் தர உறுதி பிரிவுகளுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தார்:  1. …

ஆவின் நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள பால் பதன பிரிவு, பால் உப பொருட்கள் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு  பணிகளை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக்கூட்டம் Read More

தமிழ்ச் சொற்களை வாசித்து மகிழ்ந்து. சந்தித்த அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh,

30-05-2023 செவ்வாய்க்கிழமையன்று மதியம் ரொறன்ரோ மாநகரில் கனடா வாழ் அன்பர்கள் சிலரை நட்பின் நிமித்தம் சந்தித்து உரையாடி உணவருந்திச் சென்ற இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh அவர்கள் மிகவும் நேசிப்புடனும் பொறுப்புணர்வுடனும் உரையாடினார். மேற்படி சந்திப்பில் ‘விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் …

தமிழ்ச் சொற்களை வாசித்து மகிழ்ந்து. சந்தித்த அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh, Read More

மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா ரத்து என்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் உடனே திரும்ப பெற வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மதுரை மாவட்டத்தில், மதுரை பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்க வேண்டும் முத்தமிழ்  அறிஞர் கலைஞர் அவர்கள் 2008 ஆண்டு முதலமைச்சராக  இருந்தபோது உத்தரவிட்டு அதற்குப்பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் 11 ஆண்டுகள் போராடிய பின்பு கடந்த  2019ம் …

மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா ரத்து என்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் உடனே திரும்ப பெற வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More

ஆவின் இல்லத்தில் அமைச்சர் ஆய்வு

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் 29.05.2023 நந்தனம் ஆவின் இல்லத்தில் பால் கொள்முதல் அளவை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டியநடவடிக்கைகள் குறித்தும், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இடு பொருள் சேவைகள்குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வுக்கூட்டத்தில் பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர்  டாக்டர் சு. வினீத் …

ஆவின் இல்லத்தில் அமைச்சர் ஆய்வு Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம்மேற்கொண்டுள்ளார். 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்

1. யானைகவுனி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 3 நபர்கள் கைது. 12 இருசக்கரவாகனங்கள் பறிமுதல். சென்னை, செளகார்பேட்டை, PKG முதல் லேன் என்ற முகவரியில் வசித்து வரும் உதயகுமார், த/பெ.சந்தானம் என்பவரின் இருசக்கர வாகனம் திருடுபோனது குறித்து மேற்படி உதயகுமார் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார் Read More

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO) தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ மற்றும் செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ ஆகியோரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம்மேற்கொண்டுள்ளார். 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற …

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO) தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ மற்றும் செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ ஆகியோரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார் Read More

சலசலப்புகளுக்கு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொது  மக்கள் அஞ்ச வேண்டாம் – அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிவிப்பு

ஆவின் 9763 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களையும், பல லட்சம் பால் உற்பத்தி செய்யும்உறுப்பினர்களையும், சுமார் 35,000 பணியாளர்களையும் கொண்ட, மிக பெரிய நிறுவனம் ஆகும் .பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான, சீரான மற்றும் நியாயமான விலை வழங்குவதையும், மக்களுக்குகுறைந்த விலையில் தரமான …

சலசலப்புகளுக்கு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொது  மக்கள் அஞ்ச வேண்டாம் – அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிவிப்பு Read More

தமிழ்நாட்டில் மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது கண்டிக்கத்தக்கது

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி.  கி ஆர் பி விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின்  இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி …

தமிழ்நாட்டில் மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது கண்டிக்கத்தக்கது Read More

உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஒசாகாவில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்ச்சியில், சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் திரு. நோபுஹிகோ யமாகுஜிஅவர்கள் (Osaka Province Vice …

உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். Read More