கனடா மேடையில் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கு பல தடவைகள் புகழாரம் சூட்டிய தமிழகத்தின் ‘பட்டிமன்றத் தாரகை’ பாரதி பாஸ்கர் அவர்கள்

கனடாவில் இயங்கிய வண்ணம் எமது தாயகத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளுக்கு தேவையான பல மருத்துவ உதவிகளை வழங்கிவரும் ‘சர்தேச மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பினர் நடத்தியவருடாந்த விழாவிற்கு தமிழகத்தின் பட்டிமன்றத் தாரகை பாரதி பாஸ்கர் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ …

கனடா மேடையில் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கு பல தடவைகள் புகழாரம் சூட்டிய தமிழகத்தின் ‘பட்டிமன்றத் தாரகை’ பாரதி பாஸ்கர் அவர்கள் Read More

நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உலவிக் கொண்டிருக்கும் சிலர், திராவிட மாடல் ஆட்சிக்குக் கெடுதல் விளைவிக்கப் பார்க்கிறார்கள் – முதல்வர் ஸ்டாலின்

இன்று (07-03-2022) நாகர்கோயிலில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு: திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று சற்றேறக்குறைய 22 மாதங்கள் ஆகியிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். எனவே இந்த 22 …

நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உலவிக் கொண்டிருக்கும் சிலர், திராவிட மாடல் ஆட்சிக்குக் கெடுதல் விளைவிக்கப் பார்க்கிறார்கள் – முதல்வர் ஸ்டாலின் Read More

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுடைய ஆற்றல் திறன் மேம்பாடு அடைய வழிவகை செய்யப்பட்டு வருகிறது. நில எடுப்பு பணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, …

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி Read More

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய தர அமைவனம் சார்பில் “இரத்த தான முகாம்”

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ் ) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவுமற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும்ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கானதர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் …

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய தர அமைவனம் சார்பில் “இரத்த தான முகாம்” Read More

தொல்லியல் துறை சார்பில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  (5.3.2023) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமிழர்கள் மற்றும்பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் …

தொல்லியல் துறை சார்பில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். Read More

ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவுக்கு, மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் நன்றி தெரிவித்து கடிதம்

தமிழகத்திற்கு பல்வேறு ரயில்வே திட்டங்களை வழங்கி வரும் மத்திய  ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவுக்கு மத்திய தகவல் மற்றம் ஒலிபரப்பு, மீன்வளம். கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டல் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் – மதுரை தேஜஸ் …

ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவுக்கு, மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் நன்றி தெரிவித்து கடிதம் Read More

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், ஜங்களாபுரத்தில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று(03.03.2023), நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், ஜங்களாபுரத்தில் நடைபெற்ற மாபெரும்ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். முன்னதாக, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் …

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், ஜங்களாபுரத்தில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார் Read More

இந்தியாவுக்கு வழிகாட்டும் ஈரோட்டு திராவிடப் பாதை – முதல்வர் ஸ்டாலின்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும்நன்றி மடல். மார்ச் 1-ஆம் நாள் என்னுடைய 70-ஆவது பிறந்தநாளில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திரண்டஆயிரமாயிரம் உடன்பிறப்புகளின் வாழ்த்துகளிலும் அவர்கள் அளித்த அன்பளிப்புகளிலும் நெஞ்சம்நெகிழ்ந்தேன். நேரில் வர …

இந்தியாவுக்கு வழிகாட்டும் ஈரோட்டு திராவிடப் பாதை – முதல்வர் ஸ்டாலின் Read More

தேசிய இளையோர் நாடாளுமன்றப் போட்டிகள் வருங்கால தலைமுறைகளின் ஜனநாயக பங்களிப்புக்கு ஊக்கமளிக்கும்: தமிழக அமைசசர் திரு. மனோ தங்கராஜ்

தேசிய இளையோர் நாடாளுமன்ற இறுதி போட்டிகள் கடந்த மார்ச் 2, 3 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில்கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி. சுப்ரியா, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செல்வி. வைஷாலிமற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வி. ஞான சௌந்தரி ஆகியோர் வென்றுள்ளனர். …

தேசிய இளையோர் நாடாளுமன்றப் போட்டிகள் வருங்கால தலைமுறைகளின் ஜனநாயக பங்களிப்புக்கு ஊக்கமளிக்கும்: தமிழக அமைசசர் திரு. மனோ தங்கராஜ் Read More

ரொறன்ரோ பல்கலைக் கழக பட்டதாரி மாணவி ஒருவரை கனடா உதயன் பத்திரிகையில் பயில்நிலை பத்திரிகையாளராக இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ள கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம்

கனடாவில் இயங்கிவரும் பல்லினப் பத்திரிகையாளர்கள் அமைப்புக்களில் அதிக அங்கத்தவர்களைக்  கொண்ட அமைப்பு கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் ஆகும். இந்த கழகத்தின் மூலம் கனடாவில் உள்ள பல்லினப் பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்கள் பல்கலைக் கழகங்களில் பத்திரிகைத்துறையில் பட்டப் பயிற்சி நெறிகளில் கற்றுவரும் …

ரொறன்ரோ பல்கலைக் கழக பட்டதாரி மாணவி ஒருவரை கனடா உதயன் பத்திரிகையில் பயில்நிலை பத்திரிகையாளராக இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ள கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் Read More