தாம்பரம் மாநகராட்சி வார்டுகளின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பரசன்

தாம்பரம் மாநகராட்சியில் அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில்  உள்ள குறைகளை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மாநகர ஆணையர்  மாநகர  மேயர் , துணை மேயர் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மண்டல தலைவர் இ.ஜோஸப் அண்ணாதுரை  ஆகியோர் கலந்து கொண்டனர்.. இந்த கூட்டத்தில் 26 …

தாம்பரம் மாநகராட்சி வார்டுகளின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பரசன் Read More

மரணமடைந்த அரசு அலுவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராமநிர்வாக அலுவலர் திரு. லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினரை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம் – மீனவர் …

மரணமடைந்த அரசு அலுவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் Read More

சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமசந்திரன் பதிலுரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வைக்கம் வீரர், திராவிட இயக்க முன்னோடி, ஒடுக்கப்பட்டு, தடுக்கப்பட்டு, நடுக்கம் கொண்டிருந்த நலிந்தோரை நெஞ்சு நிமிர வைத்த வைக்கம் போராட்டத்தின் சரித்திரச்சான்றோன் தந்தை பெரியார் அவர்களை வணங்குகிறேன். திராவிட முன்னேற்ற கழகத்தின் சீர்மிகு சிற்பி,  மாற்றான் …

சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமசந்திரன் பதிலுரை Read More

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்! அரசு அறிவிப்பிற்கு துரை வைகோ வரவேற்பு

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்து விரைந்து நிறைவேற்றி வரும்மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கும் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்திடநடவடிக்கை எடுப்பார்கள் என மாண்புமிகு தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்கள் சட்டப் …

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்! அரசு அறிவிப்பிற்கு துரை வைகோ வரவேற்பு Read More

தேசிய கம்பெனி சட்ட நீதிமன்ற நியமனங்கள் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன- நிர்மலா சீதாராமன்

தேசிய கம்பெனி சட்ட நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில்  நியமனங்கள் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர்  திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்   புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை மத்திய நிதியமைச்சர் திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் …

தேசிய கம்பெனி சட்ட நீதிமன்ற நியமனங்கள் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன- நிர்மலா சீதாராமன் Read More

பத்மஸ்ரீ விருது பெற்று நம் தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரு.மாசி சடையனு மற்றும் திரு.வடிவேல் கோபால் அவர்களை நேரில் சந்தித்து அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தார் மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன்

அமெரிக்காவுக்கு சென்று அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்ததற்காக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியதற்காக பத்ம ஸ்ரீ விருது பெற்றார்கள். பாம்பு பிடிக்கும் அவர்களது அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் இன்னும் …

பத்மஸ்ரீ விருது பெற்று நம் தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரு.மாசி சடையனு மற்றும் திரு.வடிவேல் கோபால் அவர்களை நேரில் சந்தித்து அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தார் மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் Read More

தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் அவர்கள், தமிழகத்தில்  பணிபுரியும் காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் மற்றும் துணைவியர்களுக்கான தமிழகம் முழுவதும் நடந்த 2வது கட்ட வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், தமிழக காவல்துறையில், பணிபுரியும் காவல் ஆளிநர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, மேற்படி சீருடை பணியாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் துணைவியார்கள் மற்றும் வாரிசுகளுக்கு  முதற்கட்டமாக கடந்த 2021ம் ஆண்டு …

தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் அவர்கள், தமிழகத்தில்  பணிபுரியும் காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் மற்றும் துணைவியர்களுக்கான தமிழகம் முழுவதும் நடந்த 2வது கட்ட வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். Read More

8 புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு பரிசீலனை- அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், ஆரணியை தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம்உருவாக்கப்படுமா? எனவும், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க அரசு நடவடிக்கைமேற்கொள்ளுமா என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சேவூர் ராமச்சந்திரன், கோவி செழியன் கேள்விஎழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் …

8 புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு பரிசீலனை- அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் Read More

தமிழ்நாட்டுக் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரனது இலக்கியப்பணிக்கு திருகோணமலையில் வழங்கப்பட்ட ‘கலைக்கேசரி’ விருது

தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளாக கலை இலக்கியப் பணியும், பத்திரிக்கைப் பணியும் தொடர்ச்சியாக செய்துவரும் திருச்சி இனிய கந்தவனம் சஞ்சிகை ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரனினுக்கு திருகோணமலை  ‘வாசல்” இலக்கிய வட்டம் கலைக்கேசரி‘ விருது வழங்கி கெளரவித்துள்ளது திருகோணமலை மாநகராட்சி மன்ற பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடந்த வாசல் …

தமிழ்நாட்டுக் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரனது இலக்கியப்பணிக்கு திருகோணமலையில் வழங்கப்பட்ட ‘கலைக்கேசரி’ விருது Read More

கனடிய பெண்கள் கழகத்தினர் நடத்திய சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்ட நிகழ்வு

ரொறன்ரோ மாநகரில் சிறப்பாக இயங்கிவரும் கனடிய பெண்கள் கழகத்தினர் நடத்திய சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்ட நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது. ஈறறொபிக்கோ நகரில் கிப்ளிங் நகர சன சமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து …

கனடிய பெண்கள் கழகத்தினர் நடத்திய சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்ட நிகழ்வு Read More