விவசாயிகளின் ‘நீதி கேட்டு நெடும் பயணத்தை’ தொடங்கி வைத்தார் துரை வைகோ

கன்னியாகுமரியில் இருந்து டெல்லி நாடாளுமன்றம் நோக்கி செல்லும் விவசாயிகளின் ‘நீதி கேட்டு நெடும் பயணத்தை’ மறுமலர்ச்சி திமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அவர்கள் இன்று 02.03.2023 கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.   ஒன்றிய அரசின் வேளாண் …

விவசாயிகளின் ‘நீதி கேட்டு நெடும் பயணத்தை’ தொடங்கி வைத்தார் துரை வைகோ Read More

மத்திய மக்கள் தொடர்பகம் நடத்தும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி

மத்திய  அரசின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் அரியலூரில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி இன்று 02.03.2023 தொடங்கியது. மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் ஏற்பாடு செய்திருந்த அறியப்படாத …

மத்திய மக்கள் தொடர்பகம் நடத்தும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி Read More

ரூ.142 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிறுப்பு பகுதியை ஆய்வு செய்த அமைச்சர் அன்பரசன்

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இராயபுரம் சட்டமன்றதொகுதி மூலக்கொத்தளம் திட்டப்பகுதியில் ரூ.122.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1044 அடுக்குமாடி குடியிருப்பினை  மாண்புமிகு குறு, சிறுமற்றும்  நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் இன்று(2.3.2023)  பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாண்புமிகு குறு, …

ரூ.142 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிறுப்பு பகுதியை ஆய்வு செய்த அமைச்சர் அன்பரசன் Read More

ரூ. 2.83 கோடி மதிப்பிலான 5,782 கிராம் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து 2.3.2023 அன்று சென்னை வந்த விமானத்தில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய ரூ. 1.52 கோடி மதிப்பிலான 3,120 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருக்கைகளுக்கு அடியில் பசை வடிவில் இரண்டு பாக்கெட்டுகளில் தங்கத்தை பதுக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. …

ரூ. 2.83 கோடி மதிப்பிலான 5,782 கிராம் தங்கம் பறிமுதல் Read More

இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அருமைச் சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார். இந்த மாபெரும் வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் …

இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி Read More

நடிகர் சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் நாசர் நேரில் வாழ்த்து தெரிவித்தார். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம். பி., திமுக தலைமை நிலையசெயலாளரும் நடிகர் சங்க துணைத் தலைவருமான …

நடிகர் சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து Read More

இயக்கத்திற்கும் இன்பத் தமிழ்நாட்டிற்கும் தொண்டினைத் தொடர்ந்திடுவேன் – முதல்வர் ஸ்டாலின்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பிறந்தநாள் மடல். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை முடித்துத் திரும்பிய நிலையில், அங்கு மக்களிடமிருந்து பெற்ற உளப்பூர்வமான உற்சாக வரவேற்பில் கிடைத்த மகிழ்ச்சியுடன் இதனை எழுதுகிறேன். …

இயக்கத்திற்கும் இன்பத் தமிழ்நாட்டிற்கும் தொண்டினைத் தொடர்ந்திடுவேன் – முதல்வர் ஸ்டாலின் Read More

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது! வைகோ கண்டனம்

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பொய் வழக்கு புனைந்து, மத்திய புலனாய்வு நிறுவனத்தை ஏவிவிட்டு பாஜக அரசு கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. 2021-22ம் ஆண்டுக்காக டெல்லி மதுபானக் கொள்கையை வகுத்ததிலும், செயல்படுத்தியதிலும் முறைகேடு நடந்ததாகக் கூறி டில்லி ஆளுநர் …

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது! வைகோ கண்டனம் Read More

நீர்வாழ் உயிரின நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு ரூ.33.78 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல் தமிழக மீன் வளத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு இதுவரை ரூ. 3000 கோடி வழங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரினங்களை  நோயிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டத்தின் 2-வது கட்டத்தை செயல்படுத்த ரூ.33.78 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.   சென்னையில் …

நீர்வாழ் உயிரின நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு ரூ.33.78 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல் தமிழக மீன் வளத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு இதுவரை ரூ. 3000 கோடி வழங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை தில்லி தமிழ்ச்சங்கம், தில்லி முத்தமிழ்ப் பேரவை மற்றும் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகிகள் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 27.02.2023 மற்றும் 28.02.2023 ஆகிய இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இன்று (27.02.2023) தில்லி சென்றார். மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களை தில்லி …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை தில்லி தமிழ்ச்சங்கம், தில்லி முத்தமிழ்ப் பேரவை மற்றும் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகிகள் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். Read More