சிறப்பு புலனாய்வுக் குழுவை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

அண்ணா பல்கழைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், விசாரணை என்ற பெயரில், பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையிலும் சட்டத்திற்கு  புறம்பாக அவர்களின் கைபேசிகளை  பறிமுதல் செய்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கையை கண்டித்தும் …

சிறப்பு புலனாய்வுக் குழுவை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் இ.கா.ப., பணி ஓய்வு பெறுகின்ற முதுநிலை நிர்வாக அதிகாரியை பாராட்டி, சிறப்பாக பணியாற்றி வரும் 267 அமைச்சுப்பணியாளர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., (31.01.2025) வேப்பேரி, காவல் ஆணையரக, 2வது மாடியிலுள்ளகலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற அமைச்சு பணியாளர்களுக்கானநிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து இன்றுபணி ஓய்வு பெறும் முதுநிலை நிர்வாக அதிகாரி G.தெய்வநாயகியின் 41 வருடங்கள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் இ.கா.ப., பணி ஓய்வு பெறுகின்ற முதுநிலை நிர்வாக அதிகாரியை பாராட்டி, சிறப்பாக பணியாற்றி வரும் 267 அமைச்சுப்பணியாளர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

மாற்றுத்திறனாளிகளின் சிறப்பான செயல்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதற்கான தருணம் இது: குடியரசு துணைத்தலைவர்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக செயல்படுவதற்கு மதிப்புமிக்க ஆதார வளமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான தருணம் இது என்று குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். சென்னை அருகே உள்ள முட்டுக்காட்டில் இயங்கி வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான …

மாற்றுத்திறனாளிகளின் சிறப்பான செயல்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதற்கான தருணம் இது: குடியரசு துணைத்தலைவர் Read More

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்சகம்

1974ம் நிறுவுப்பெற்று 50 ஆண்டு வரலாற்றைக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்சகம் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர் ஆகியோர் வரவேற்றனர். இவரது …

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்சகம் Read More

சென்னை எழும்பூரில் ரூ.227 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள “ஒருங்கிணைந்த வளாகம்” – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (29.1.2025) தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள  கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் 227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வளாகத்திற்கு (Unity Mall) அடிக்கல் நாட்டினார்.  தமிழ்நாடு …

சென்னை எழும்பூரில் ரூ.227 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள “ஒருங்கிணைந்த வளாகம்” – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். Read More

முகமற்ற மதிப்பீடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை நுங்கம்பாக்கம், எம்.ஜி சாலையில் உள்ளவருமான வரி அலுவலகத்தில் 28.01.2025 அன்று ஆன்லைன் மதிப்பீடு, ஆன்லைன் மேல்முறையீடுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை – 3 & 4 வருமான வரித் துறைதலைமை ஆணையர் டாக்டர் டி. சுதாகர ராவ்தலைமையில் நடைபெற்ற …

முகமற்ற மதிப்பீடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார்மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

சென்னை வானகரத்தில் தனது 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கியிருக்கும் அப்போலோ மருத்துவமனை

அப்போலோ மருத்துவமனை சென்னை மாநகரில் அதன் 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்திருக்கிறது. வானகரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த முழுமையான புற்றுநோய் சிகிச்சை மையம், தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இத்திறப்பு …

சென்னை வானகரத்தில் தனது 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கியிருக்கும் அப்போலோ மருத்துவமனை Read More

திருச்செந்தூர் – இராமேஸ்வரம் மூன்று நாள் ஆன்மிகசுற்றுலா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு / சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தகவல்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம்3 நாட்கள் திருச்செந்தூர், இராமேஸ்வரம், சுற்றுலாசென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்  கழக  சுற்றுலா  வளாகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு  புறப்பட்டுதிருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும்இராமேஸ்வரம், சென்று திங்கட்கிழமை காலைசென்னை வாலாஜா  சாலை சுற்றுலா வளாகத்தைவந்தடையும். …

திருச்செந்தூர் – இராமேஸ்வரம் மூன்று நாள் ஆன்மிகசுற்றுலா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு / சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தகவல் Read More

இளைய தமிழ்வேள் ஆதி.குமணனின் மனைவி இந்திராவதி பாய் காலமானார்

மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலக வேந்தன் இளைய தமிழவேள் ஆதி. குமணன் அவர்களின் துணைவியார் திருமதி இந்திராவதி பாய்  கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 68. ஆதி. குமணன் – இந்திராவதி பாய் இணையருக்கு அருண்குமார் என்ற மகனும் …

இளைய தமிழ்வேள் ஆதி.குமணனின் மனைவி இந்திராவதி பாய் காலமானார் Read More