மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா தினமணி சார்பில் நடைபெறுகிறது

மதுரை, டிச. 8: மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி, தினமணி நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா மதுரையில் வரும் புதன்கிழமை (டிச. 11) நடைபெறவுள்ளது. மதுரை வடக்கு வெளிவீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பிற்பகல் 3 …

மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா தினமணி சார்பில் நடைபெறுகிறது Read More

உதயநிதி ஸ்டாலின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 8.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலைய கட்டடம், பள்ளி கட்டடங்கள், புனரமைக்கப்பட்ட குளம் உள்ளிட்ட வளர்ச்சிதிட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (7.12.2024) இராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 8.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில்மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், பள்ளி கட்டடங்கள், புனரமைக்கப்பட்டகுளம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தமிழ்நாடு துணை …

உதயநிதி ஸ்டாலின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 8.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலைய கட்டடம், பள்ளி கட்டடங்கள், புனரமைக்கப்பட்ட குளம் உள்ளிட்ட வளர்ச்சிதிட்டப் பணிகளை திறந்து வைத்தார். Read More

சம்பால் நகருக்குள் செல்ல எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு தடை ஜனநாயக உரிமைகளை மீறும்‌ உ.பி. அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

உத்தர பிரதேச காவல்துறையால் ஆறு முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பால் நகருக்கு வருகை தந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சித் …

சம்பால் நகருக்குள் செல்ல எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு தடை ஜனநாயக உரிமைகளை மீறும்‌ உ.பி. அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம் Read More

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளின் உடல் உறுப்புகளின் செயல்திறன் அறியும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தொடங்கி வைத்துபார்வையிட்டார்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில், சர்வதேசமாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (03.12.2024) உடலியல் மற்றும்மறுவாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளின் உடல் உறுப்புகளின் செயல்திறன் அறியும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  இம்முகாமில், …

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளின் உடல் உறுப்புகளின் செயல்திறன் அறியும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தொடங்கி வைத்துபார்வையிட்டார் Read More

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியை தமிழ்நாட்டுக்கு உடனே வழங்குக – நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்

நாடாளுமன்ற மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினார். அவரது உரை வருமாறு:- அவைத் …

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியை தமிழ்நாட்டுக்கு உடனே வழங்குக – நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல் Read More

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை திராவிடமுன்னேற்றக் கழகத்தின் குழுத் தலைவர் திருச்சி சிவாவுடன் இணைந்து ஒன்றிய சுற்றுலா மற்றும்கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங்செகாவத்தை புது தில்லியில் சந்தித்தார்கள்

இச்சந்திப்பின் போது தமிழ்நாடு சுற்றுலாத் துறைதொடர்பான கோரிக்கை மனுவினை வழங்கினார். கீழ்க்காணும் பல்வேறு திட்டங்களுக்கான நிதி உதவிகளைவிரைவாக வழங்கிட கோரிக்கை விடுத்தார்கள். ஸ்வதேஷ் தர்ஷன் (2.0) 1) சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாமல்லபுரம்கடற்கரை கோயில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளைமேம்படுத்தும் திட்டத்திற்கான …

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை திராவிடமுன்னேற்றக் கழகத்தின் குழுத் தலைவர் திருச்சி சிவாவுடன் இணைந்து ஒன்றிய சுற்றுலா மற்றும்கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங்செகாவத்தை புது தில்லியில் சந்தித்தார்கள் Read More

பலகோடிமதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில்இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது – சங்கர் ஜியால் டிஜிபி

கடந்த 1957 மற்றும் 1967 ஆண்டுகட்கு இடையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சௌந்திரராஜபெருமாள் கோவிலில் இருந்து நான்கு விலைமதிப்பில்லாத சிலைகள் திருடுபோனது சம்பந்தமாக சென்ற 2020 ஆம் ஆண்டுதமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  திருடுபோன சிலைகள் திருமங்கை …

பலகோடிமதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில்இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது – சங்கர் ஜியால் டிஜிபி Read More

துறையூரில் முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (23.11.2024) திருச்சி மாவட்டம், துறையூரில் முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, போக்குவரத்துத் …

துறையூரில் முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் Read More

சென்னையில்  தணிக்கை வாரத்தின் ஒரு பகுதியாக தணிக்கை ஓட்டம்

இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையின் தணிக்கை வார விழாவின் ஒரு பகுதியாக தணிக்கை ஓட்டம் சென்னையில் நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற இந்த ஓட்டத்தில், துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.  ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு …

சென்னையில்  தணிக்கை வாரத்தின் ஒரு பகுதியாக தணிக்கை ஓட்டம் Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு

சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. (22.11.2024) சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு Read More