சமூக வலைதளம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை

நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் குறித்து  சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்  வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில், நடிகர் …

சமூக வலைதளம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை Read More

தம்பி விஜயசேதுபதி ஒரு அற்புதமான மனிதர், இரக்க மனமும் ஈகை குணமும் கொண்டவர் – நடிகர் ராஜ்கிரண்

தம்பி விஜயசேதுபதி  ஒரு அற்புதமான மனிதர், இரக்க மனமும்  ஈகை குணமும் கொண்டவர். தமிழ் உணர்வாளர், நல்ல  பண்பாளர். அவரை நான் பார்த்ததோ,  அவருடன் பேசியதோ இல்லை யென்றாலும், அவரைப்பற்றி என் காதுக்கு வந்த நல்ல  செய்திகள் ஏராளம். அவருக்கு என்ன …

தம்பி விஜயசேதுபதி ஒரு அற்புதமான மனிதர், இரக்க மனமும் ஈகை குணமும் கொண்டவர் – நடிகர் ராஜ்கிரண் Read More

கல்லறைத் தோட்டத்தின் மீது தாக்குதல் – வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன்

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரில் உள்ள திரு இருதய தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறைத் தோட்டம் மணிமூர்த்தீஸ்வரத்தில் இருக்கிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருக்கின்றன. இந்தக் கல்லறைத் தோட்டத்தில் ‘இந்து மக்கள் கட்சி’ என்ற பெயரில் செயல்படும் வன்முறைக் கும்பல் இரவு நேரத்தில் …

கல்லறைத் தோட்டத்தின் மீது தாக்குதல் – வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன் Read More

மூத்த பத்திரிகையாளர் திரு.கே.சுப்ரமணியன் காலமானார் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்

தினமணி நாளிதழின் முன்னாள் தலைமை நிருபரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.கே.சுப்ரமணியன் (வயது 68) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (19.10.2020) காலை இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகவும் மனவேதனை …

மூத்த பத்திரிகையாளர் திரு.கே.சுப்ரமணியன் காலமானார் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் Read More

பசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா? ஆதாரத்தைக் கொடுங்கள்: ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கிற்கு 600 விஞ்ஞானிகள் கடிதம்

பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிப், செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்டது என்று ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் கூறியதற்கு ஆதாரத்தையும், அறிவியல் ஆய்வுகளையும் கொடுங்கள் என்று 600 அறிவியல் விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர். ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் என்பது …

பசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா? ஆதாரத்தைக் கொடுங்கள்: ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கிற்கு 600 விஞ்ஞானிகள் கடிதம் Read More

வேசலின், ஹேர் ஜெல்லில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 33.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை இரவு குவைத் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்த ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவைச் சேர்ந்த ஜிங்கா சுதாகரா (46 வயது) என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது …

வேசலின், ஹேர் ஜெல்லில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 33.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் Read More

ஹஜ் 2021 ஆய்வு கூட்டத்தை நடத்தினார் இந்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

கொரோனா தொற்று நிலவரம் காரணமாக, 2021ம் ஆண்டு ஹஜ் பயண நிகழ்வுகள், தேசிய மற்றும் சர்வதேச நெறிமுறைகளை சார்ந்து இருக்கும் என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார். தில்லியில் இன்று நடந்த ஹஜ் 2021 ஆய்வு …

ஹஜ் 2021 ஆய்வு கூட்டத்தை நடத்தினார் இந்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி Read More

கிழக்கு லடாக் பகுதியின் டெம்சோக் பகுதியில், சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம்

எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து, கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் இன்று நுழைந்த சீன ராணுவ வீரர் வாங் யா லாங் என்பவரை இந்திய ராணுவம் பிடித்தது. மோசமான பருவ நிலையில் சிக்கி அவதிப்பட்ட அந்த சீன ராணுவ வீரருக்கு, இந்திய …

கிழக்கு லடாக் பகுதியின் டெம்சோக் பகுதியில், சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம் Read More

குறைந்த அளவிலான புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது

கொவிட்-19க்கு எதிரான தன்னுடைய போரில் மற்றுமொரு மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக தேசிய தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் 8 சதவீதத்துக்கும் கீழே உள்ளது. 7.94 சதவீதமாக தற்போது உள்ள ஒட்டுமொத்த உறுதிப்படுத்துதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதாவது, …

குறைந்த அளவிலான புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது Read More

மருத்துவப் படிப்பிற்கான நுழைவாயிலை வெளிப்படைத் தன்மையுடன் திறந்து வைக்க சரத்குமார் கோரிக்கை

நீட் தேர்வு வேண்டாம் என கருதும் தமிழ்நாட்டில், கொரோனா காலக்கட்டத்திலும் நுழைவுத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்றிருந்த தேசிய தேர்வு முகமை, தேர்வு முடிவுகளை தவறாக வெளியிட்டதிலிருந்தும், விடைகளை குறிக்கும் விடைத்தாள்கள் (OMR Sheet) மாற்றப்பட்டுள்ளதாக மாணவர்கள் சிலர் புகார் …

மருத்துவப் படிப்பிற்கான நுழைவாயிலை வெளிப்படைத் தன்மையுடன் திறந்து வைக்க சரத்குமார் கோரிக்கை Read More