செய்திகள்
செய்திகள்
பழங்குடியினர் வழிபாட்டு இடங்களை அழிக்கும் வனத்துறைக்கு கண்டனம் – இரா.முத்தரசன்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதிகளில் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் பண்பாட்டு சின்னங்களை, வனத்துறை அழித்து வருகின்றது. வழி வழியாக பல நூற்றாண்டு கலமாக பழங்குடியினர் வழிபட்டு வரும் குலச் சின்னங்களையும் கோவில்களை அழித்து வரும் சத்தியமங்கலம் வனத்துறையின் செயலை இந்தியக் …
பழங்குடியினர் வழிபாட்டு இடங்களை அழிக்கும் வனத்துறைக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More
இந்திய – இலங்கை கடற்படை இடையே, ஸ்லிநெக்ஸ்-20 கூட்டு பயிற்சி
இந்தியா-இலங்கை கடற்படைகளுக்கு இடைய ‘ஸ்லிநெக்ஸ்-20’ என்ற பெயரில் இருதரப்பு கூட்டு பயிற்சி இலங்கையின் திரிகோணமலைக்கு அப்பால், அக்டோபர் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இந்த பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் எஸ்எல்என் சயூரா என்ற ரோந்து கப்பலும், …
இந்திய – இலங்கை கடற்படை இடையே, ஸ்லிநெக்ஸ்-20 கூட்டு பயிற்சி Read More
சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிளைய்ட்IX-1644-ல் சனிக்கிழமை இரவு துபாயில் இருந்து சென்னை வந்த எஸ்பி பட்டினத்தைச் சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது(38) என்ற பயணி, விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையை அடுத்து, …
சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர் Read More
“விடுதலைப் புலிகள்” இயக்கம் தீவிரவாத இயக்கமென அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகள், விஜய்சேதுபதியைப் பற்றி பேசலாமா? – இயக்குநர் பேரரசு கேள்வி
முத்தையா முரளிதரன் தமிழின துரோகி! விடுதலை புலிகளுக்கு எதிரானவர்! அவரின் வாழ்க்கை வரலாறு படமான ‘800’ திரைப்படத்தில் விஜயசேதுபதி நடிக்கக் கூடாது என்று இன்று தமிழ்ப் பற்றோடு பல கண்டனக் குரல்கள், எதிர்ப்புக் குரல்கள். இது வரவேற்கக்கூடிய விஷயம்தான்! இன்று குரல் …
“விடுதலைப் புலிகள்” இயக்கம் தீவிரவாத இயக்கமென அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகள், விஜய்சேதுபதியைப் பற்றி பேசலாமா? – இயக்குநர் பேரரசு கேள்வி Read More
விமர்சனங்களை இயக்குனர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்- இயக்குனர் மிஷ்கின்
தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புது அலுவலகத்தை நல்ல முறையில் திறந்து வைத்தார். மிஷ்கின் பேசுகையில், சித்திரம் பேசுதடி …
விமர்சனங்களை இயக்குனர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்- இயக்குனர் மிஷ்கின் Read More
இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா 2-வது அலை வருவதற்கான சாத்தியத்தை மறுக்க முடியாது: நிதிஅயோக் உறுப்பினர் எச்சரிக்கை
இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வருவதற்கான சாத்தியத்தை நாம் நிராகரிக்க முடியாது. என்று வல்லுநர்கள் குழுத் தலைவரும், நிதிஆயோக்கின் உறுப்பினருமான வி.கே.பால் எச்சரித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசுஅமைத்துள்ள வல்லுநர்கள் குழுவின் …
இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா 2-வது அலை வருவதற்கான சாத்தியத்தை மறுக்க முடியாது: நிதிஅயோக் உறுப்பினர் எச்சரிக்கை Read More
பெண் குழந்தைகளை காப்போம்; குற்றவாளிகளைக் பாதுகாப்போம் எதற்காக பிரச்சாரம்? உ.பி. அரசைச் சாடிய பிரியங்கா காந்தி
பெண் குழந்தைகளைக் காப்போம் பிரச்சாரத்தில் உ.பி. அரசு ஈடுபடுகிறதா அல்லது கிரிமினல்களை காப்பாற்றும் பிரச்சாரம் செய்கிறதா என்று உத்தரப்பிரதேச அரசை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது …
பெண் குழந்தைகளை காப்போம்; குற்றவாளிகளைக் பாதுகாப்போம் எதற்காக பிரச்சாரம்? உ.பி. அரசைச் சாடிய பிரியங்கா காந்தி Read More
இந்தியாவில் கொரோனா தொற்று 75 லட்சத்தை நெருங்கியது; 24 மணிநேரத்தில் 1,033 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 75 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த உயிரிழப்பு மீண்டும் அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 1,033 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் …
இந்தியாவில் கொரோனா தொற்று 75 லட்சத்தை நெருங்கியது; 24 மணிநேரத்தில் 1,033 பேர் உயிரிழப்பு Read More
385 அரசு மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்கள் ‘டிஸ்மிஸ்’: கொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் கேரள அரசு அதிரடி
கொரோனா காலத்தில் பணிக்குவராமல், அதிகாரபூர்வமின்றி விடுப்பு எடுத்த 385 மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி கேரள அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 95 ஆயிரத்துக்கும் …
385 அரசு மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்கள் ‘டிஸ்மிஸ்’: கொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் கேரள அரசு அதிரடி Read More