முரசொலி செல்வம் உடலை பார்த்ததும்.. கண்ணீர்விட்டு உடைந்து அழுத ஸ்டாலின்.. கலங்கி நின்ற உதயநிதி

முரசொலி செல்வம் உடலை பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கதறி அழுத சம்பவம் அவரின் குடும்பத்தினரை கலங்க வைத்துள்ளது. முரசொலி செல்வம் உடலை பார்த்து இன்று அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் உடைந்து போய் கண்ணீர்விட்டனர். முரசொலி செல்வமின் இறப்பு குறித்து …

முரசொலி செல்வம் உடலை பார்த்ததும்.. கண்ணீர்விட்டு உடைந்து அழுத ஸ்டாலின்.. கலங்கி நின்ற உதயநிதி Read More

பசும்பொன்னில் தேசிய தலைவர் திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் மண்டபத்தில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் கட்டப்பட்டுவருவதை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில்  (10.10.2024) தேசிய தலைவர் தேவர் திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் மண்டபத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொதுமக்கள் காத்திருப்போர் கூடத்தை பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் முன்னிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்து …

பசும்பொன்னில் தேசிய தலைவர் திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் மண்டபத்தில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் கட்டப்பட்டுவருவதை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு Read More

மதுரை மாவட்டம் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகைபெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., தகவல்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்டஅன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத்தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூ.3,500/-, மருத்துவப்படி ரூ.500/- …

மதுரை மாவட்டம் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகைபெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., தகவல் Read More

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தள்ளுபடி – சரத்குமார் வரவேற்பு

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தொடர்பாக திருமாவளவன் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதோடு, தங்கள் தீர்ப்பு சரியே என்று உறுதிபடக்கூறியிருப்பத. வரவேற்கத்தக்கது என சரத்குமார் கூறியுள்ளார். கடந்த 2009 – ஆம் ஆண்டு திரு.கருணாநிதி அவர்களின் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு …

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தள்ளுபடி – சரத்குமார் வரவேற்பு Read More

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சானிடோரியம், ஜட்ஜ் காலனில் உள்ள அரசு சமூக சேவை இல்லத்தில் சமூகநலன் மற்றும் உரிமையியல்  துறையின் சார்பில் மாணவியர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதன் நோக்கமாக செங்கல்பட்டு இந்தியன் வங்கி சார்பாக ரூ.1.63 இலட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்

(8.10.2024) செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சானிடோரியம், ஜட்ஜ் காலனில் உள்ள அரசு சமூக சேவை இல்லத்தில் சமூகநலன் மற்றும் உரிமையியல்  துறையின் சார்பில் மாணவியர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதன் நோக்கமாக செங்கல்பட்டு இந்தியன் வங்கி சார்பாக ரூ.1.63 இலட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட …

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சானிடோரியம், ஜட்ஜ் காலனில் உள்ள அரசு சமூக சேவை இல்லத்தில் சமூகநலன் மற்றும் உரிமையியல்  துறையின் சார்பில் மாணவியர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதன் நோக்கமாக செங்கல்பட்டு இந்தியன் வங்கி சார்பாக ரூ.1.63 இலட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் Read More

தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் – ஓ.பன்னீர் செல்வம்

தமிழ்நாட்டில் ஆங்காங்கே காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கமே, அந்தந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் துறையினர் அவர்களுடைய எல்லைக்குட்பட்ட வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் முறைகேடான செயல்கள் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணித்து, அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் …

தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் – ஓ.பன்னீர் செல்வம் Read More

ஜம்மு காஷ்மீர் வெற்றிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணிக்கும், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் வாழ்த்துகள்!  இது இந்தியா மற்றும் மக்களாட்சிக்கான வெற்றி மட்டுமல்ல, ஒன்றிய பா.ஜ.க. அரசு ஜம்மு காஷ்மீரிடம் இருந்து அநியாயமாகப் பறித்த மாநிலத் …

ஜம்மு காஷ்மீர் வெற்றிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து Read More

தமிழக பாஜக மாநில செயலாளர் கராத்தே ஆர்.தியாகராஜன் மணிவிழா

தமிழக பாஜக மாநில செயலாளரும் முன்னாள் மேயருமான கராத்தே ஆர்.தியாகராஜனின் மணிவிழா நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அவருடன் ஜோதி தியாகராஜன், தமிழக பாஜக மாநில செயலாளர் சதீஷ்குமார், ஊடகப்பிரிவுமாநில தலைவர் ரங்கநாயகுலு, …

தமிழக பாஜக மாநில செயலாளர் கராத்தே ஆர்.தியாகராஜன் மணிவிழா Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் (08.10.2024) உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் (08.10.2024) உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். Read More

“ஒரு ட்ரில்லயன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி தமிழகத்தை முதல்வர் வழிநடத்தும்போது , அதற்கு ஒத்துழைக்க மனம் வராவிட்டாலும், பொய்யான தகவல்களை கூறி போராட்டம் நடத்துவதை அ.தி.மு.க. நிறுத்திக்கொள்ள வேண்டும்.” -அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. சொத்து வரி என்பது முதன் முதலில் அதிமுக ஆட்சியில்தான் உயர்த்தப்பட்டது என்பதை அவருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். 2018 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது , …

“ஒரு ட்ரில்லயன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி தமிழகத்தை முதல்வர் வழிநடத்தும்போது , அதற்கு ஒத்துழைக்க மனம் வராவிட்டாலும், பொய்யான தகவல்களை கூறி போராட்டம் நடத்துவதை அ.தி.மு.க. நிறுத்திக்கொள்ள வேண்டும்.” -அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் Read More