சிடிஎம்ஏ-வின் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர்கள் பி.கே. சேகர் பாபு & எம். மதிவேந்தன் மற்றும் பல நடிகர்கள் கலந்து கொண்டனர்

CTMA (Confederation of Tamil Nadu Malayalee Association) சமீபத்தில் சென்னையில் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் பண்டிகை இது. வயநாடு நிலச்சரிவின் போது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிகழ்வின் …

சிடிஎம்ஏ-வின் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர்கள் பி.கே. சேகர் பாபு & எம். மதிவேந்தன் மற்றும் பல நடிகர்கள் கலந்து கொண்டனர் Read More

ராமநாதபுரத்தில் (07.10.2024) வன உயிரின வார விழாவை முன்னிட்டு வன உயிரின விழிப்புணர்வு வாகனம் கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர்,இ.வ.ப., முன்னிலையில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., கொடியைசைத்து துவக்கி வைத்தார். வன உயிரின வார விழாவையொட்டி கடலோரப் பகுதியில் பொதுமக்கள் வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு …

ராமநாதபுரத்தில் (07.10.2024) வன உயிரின வார விழாவை முன்னிட்டு வன உயிரின விழிப்புணர்வு வாகனம் கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. Read More

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் பாஜகவின் மாநில அங்கீகாரத்திற்கு எதிராக மக்கள் கொடுத்த பதிலடி – ஜவாஹிருல்லா

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் இந்திய இறையாண்மையின் வெற்றிக்கான அடித்தளமாக அமைந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்குப் பாரதிய ஜனதா கட்சிக்கு ஜனநாயக ரீதியாக மக்கள் வழங்கி இருக்கும் தகுந்த பதிலடி. அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் ஒவ்வொருவரும் எதிர்பார்த்திருந்த …

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் பாஜகவின் மாநில அங்கீகாரத்திற்கு எதிராக மக்கள் கொடுத்த பதிலடி – ஜவாஹிருல்லா Read More

தொலைத்தொடர்புத் துறையில் புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள அகில இந்திய உற்பத்தியாளர் அமைப்புடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்

பிஎஸ்என்எல் மற்றும் அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு. (AIMO) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் 08.10.2024 அன்று சென்னையில் கையெழுத்தானது. டாக்டர் கல்யாண் சாகர் நிப்பானி (இயக்குநர், மனிதவளம் மற்றும் நிர்வாகம், பிஎஸ்என்எல்) மற்றும்  ஆர். ராதாகிருஷ்ணன் (தேசிய பொதுச் செயலாளர், ஏஐஎம்ஓ) …

தொலைத்தொடர்புத் துறையில் புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள அகில இந்திய உற்பத்தியாளர் அமைப்புடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம் Read More

ஹோமியோபதி மருத்துவத்தை உலகளவில் கொண்டு செல்ல இந்திய அரசு நடவைக்கை

ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவ முறைகளை உலக அளவில் கொண்டு செல்ல மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் தலைவர் என் ஆர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  சென்னை பத்திரிகை  தகவல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் …

ஹோமியோபதி மருத்துவத்தை உலகளவில் கொண்டு செல்ல இந்திய அரசு நடவைக்கை Read More

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகரசென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், 05.10.2024 அன்று தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மண்டலங்களில் வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் …

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகரசென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. Read More

 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பயணத் திட்டத்தின்சென்னை – மாமல்லபுரம், திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் – 1, 2, சுவாதி நரசிம்ம பெருமாள் திருக்கோயில்கள் ஆகிய ஒரு நாள் சுற்றுலா பயணங்களை சுற்றுலா பயணிகள் மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு நாள், 3 நாட்கள், 8 நாட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான 52 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றது. சுற்றுலா பயணங்கள் மனமகிழ்ச்சியையும், புதிய நண்பர்களையும், நெஞ்சில் நீங்காத …

 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பயணத் திட்டத்தின்சென்னை – மாமல்லபுரம், திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் – 1, 2, சுவாதி நரசிம்ம பெருமாள் திருக்கோயில்கள் ஆகிய ஒரு நாள் சுற்றுலா பயணங்களை சுற்றுலா பயணிகள் மேற்கொண்டனர். Read More

திருச்சியில் மலேசிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி

இதயக்கனி மாத இதழ் ஆசிரியர் எஸ்.விஜயன் ஏற்பாட்டில் மலேசியாவிலுள்ள இசைக் கலைஞர்கள் மற்றும் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் நடிப்பவர்கள் பங்கேற்கும் எம்.ஜி.ஆர். பாடல் நடனக் காட்சிகள் தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாநகரில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் 10க்கும் மேற்பட்ட மலேசியா கலைஞர்கள் கலந்து …

திருச்சியில் மலேசிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி Read More

கனடாவில் தொடர்ச்சியாக வருடாந்தம் நடைபெற்று வரும் ‘சந்தியாராகம்’ பாடல் போட்டி நிகழ்ச்சின் இவ்வருடத்தின் வெற்றியாளர்கள்

கனடாவில்  வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மூத்தோரில்  பாடும் திறமையுள்ளவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி அவர்களிலிருந்து தெரிவு செய்யப்பெறும் வெற்றியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகளை வழங்கும் விழாவை  அதன் ஏற்பாட்டாளர் ‘விலா கருணா மூத்தோர் பராமரிப்பு இல்லம்’ நிறுவனர் இந்திராணி நாகேந்திரம்  அவர்கள் …

கனடாவில் தொடர்ச்சியாக வருடாந்தம் நடைபெற்று வரும் ‘சந்தியாராகம்’ பாடல் போட்டி நிகழ்ச்சின் இவ்வருடத்தின் வெற்றியாளர்கள் Read More

மனுஜோதி ஆசிரமத்தில் தர்ம யுக ஸ்தாபக கொடி ஏற்று விழா

திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அறிவித்த தர்ம யுக ஸ்தாபக விழா நடைபெற்றது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் 1987 ஆம் வருடம் அக்டோபர் 3-ம் நாள் கொடியினை ஏற்றி வைத்தார்கள். ஸ்ரீமந் நாராயணரின் கொடியானது …

மனுஜோதி ஆசிரமத்தில் தர்ம யுக ஸ்தாபக கொடி ஏற்று விழா Read More