மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் சென்னையில் பறிமுதல் – 3 பேர் கைது

சென்னை அண்ணா பன்னாட்டு விமான முனைய சுங்கத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், 27.09.2024 அன்று கோலாலம்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்த இரண்டு ஆண் பயணிகளை வழிமறித்து சோதனை செய்தனர். இதில், அந்த இரு பயணிகளும் அரிய வகை …

மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் சென்னையில் பறிமுதல் – 3 பேர் கைது Read More

தமிழக சுற்றிலாத்துறையின் வளர்ச்சிக்கு அமைச்சர் அழைப்பு

சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்தரமோகன்,இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா …

தமிழக சுற்றிலாத்துறையின் வளர்ச்சிக்கு அமைச்சர் அழைப்பு Read More

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் வாழ்த்து

“அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழக துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம்,  திரையுலகில் நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்து பின்னர் அரசியலில் கட்சிப்பணி ஏற்று அதன் அடுத்த கட்டமாக தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் ஆக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக …

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் வாழ்த்து Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பணி ஓய்வு பெறுகின்ற 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த உதவி ஆணையாளர் புருஷோத்தம்மன், (ஆயுதப்படை-1), 1 மூத்த புகைப்படக்கலைஞர், 2 கண்காணிப்பாளர்கள், 5 காவல் உதவி ஆய்வாளர்கள், 5 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1 உதவியாளர் என மொத்தம் 15 காவல் அலுவலர்கள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பணி ஓய்வு பெறுகின்ற 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். Read More

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங்  துறையின் முன்னணி மையமாக இந்தியா மாறிவருகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேச்சு

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர்  (ஏவிஜிசி) துறையின் முன்னணி மையமாக இந்தியா மாறிவருகிறது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் (28.09.2024) நடைபெற்ற வேகாஸ் …

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங்  துறையின் முன்னணி மையமாக இந்தியா மாறிவருகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேச்சு Read More

தொலைத்தொடர்பு உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுக்கும்: சென்னையில் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேச்சு

அதிநவீன தொலைத்தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுக்கும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறியுள்ளார். பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க்கிங் துறையில் உலகளவில் முன்னணியில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தின் அதிநவீன உற்பத்தி நிலையத்தை …

தொலைத்தொடர்பு உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுக்கும்: சென்னையில் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேச்சு Read More

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற ஃபெஸ்டம்பர் கலாச்சார திருவிழாவின் பொன்விழா கொண்டாட்டங்கள்

தென்னிந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார விழாவான ஃபெஸ்டம்பரின் பொன்விழாவைக் கொண்டாடும் நேரம் வந்துவிட்டது. ஃபெஸ்டெம்பர் 50 வயதை எட்டுகிறது. இந்தியா முழுவதிலுமிருந்து மாணவர்கள் தேசிய தொழில்நுட்ப கழகம் திருச்சிராப்பள்ளியிலுள்ள டெக்கான் ஒடிஸியில் பயணம் செய்து, இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நாகரீகத்தை முன்னெப்போதும் …

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற ஃபெஸ்டம்பர் கலாச்சார திருவிழாவின் பொன்விழா கொண்டாட்டங்கள் Read More

சென்னை வருமானவரி அலுவலகம் நடத்திய தூய்மையின் முக்கியத்துவம் குறித்த தெருமுனை நாடகம்

ஸ்வச் பாரத் மிஷன் தொடங்கப்பட்ட 10வது ஆண்டின் நினைவாக, இந்திய அரசின் முன் முயற்சியால், தூய்மையே சேவை, 2024  பிரச்சாரம், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2, 2024 வரை ’தூய்மை சுபாவம் – தூய்மை கலாச்சாரம்’ என்ற கருப்பொருளுடன் நாடு …

சென்னை வருமானவரி அலுவலகம் நடத்திய தூய்மையின் முக்கியத்துவம் குறித்த தெருமுனை நாடகம் Read More

ஐஐடி மெட்ராஸ் முதன்முறையாக ‘மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), நிர்மாண் ஒத்துழைப்போடு மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்காக முதன்முறையாக ‘நிர்மாண் செயல்விளக்க நாள் 2024’-க்கு ஏற்பாடு செய்துள்ளது.. நிர்மாண் என்பது இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் கருத்தாக்கங்களை சந்தைக்கு ஏற்ற வகையில் தயாரிப்புகளாக …

ஐஐடி மெட்ராஸ் முதன்முறையாக ‘மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது Read More

கோ-ஆப்டெக்ஸ்ஸின் தீபாவளிக்கான 30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து நெசவாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து நடப்பாண்டில் இழக்கீடு ரூ.72 இலட்சம் எய்திட பொதுமக்கள் அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., வேண்டுகோள்

இராமநாதபுரத்தில் இன்று (27.09.2024) கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தீபாவளி பண்டிகைக்கான 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., தலைமையேற்று குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து …

கோ-ஆப்டெக்ஸ்ஸின் தீபாவளிக்கான 30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து நெசவாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து நடப்பாண்டில் இழக்கீடு ரூ.72 இலட்சம் எய்திட பொதுமக்கள் அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., வேண்டுகோள் Read More