சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தினசரி நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

உலக சுற்றுலா தினத்தையொட்டி தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் எழும்பூர் அரசு அருங்காட்சியத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப, தலைமையில் கல்லூரி மாணவிகள் பழங்கால கட்டடங்கள் குறித்து அறிந்து கொள்ள பாரம்பரிய நடைபயணம் மேற்கொண்டனர்

சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு …

உலக சுற்றுலா தினத்தையொட்டி தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் எழும்பூர் அரசு அருங்காட்சியத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப, தலைமையில் கல்லூரி மாணவிகள் பழங்கால கட்டடங்கள் குறித்து அறிந்து கொள்ள பாரம்பரிய நடைபயணம் மேற்கொண்டனர் Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  (27.09.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு சுமார் 135 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது Read More

6ஜி தொழில்நுட்ப அறிமுகத்தில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக திகழும்: சென்னை ஐஐடியில் அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா உரை

6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக திகழும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறியுள்ளார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், 4ஜி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானபோது, இந்தியா உலகைப் பின்பற்றியது என்றும், …

6ஜி தொழில்நுட்ப அறிமுகத்தில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக திகழும்: சென்னை ஐஐடியில் அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா உரை Read More

விவடாயிகளின் குறைகளை கேட்டறியும் செங்கல்பட்டு ஆட்சியர்

மகளிர் சுய உதவிக் குழுவுக்கு இலவச ‘டிரோன் ஸ்பிரேயர்’  செங்கல்பட்டு, செப்டம்பர் 27 – நமோ டிரோன் தி தி திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு, வேளாண் பயன்பாட்டுக்கான ‘டிரோன் ஸ்பிரேயர்’ இலவசமாக டிரோன் வழங்கப்பட்டது. நமோ …

விவடாயிகளின் குறைகளை கேட்டறியும் செங்கல்பட்டு ஆட்சியர் Read More

வேலம்மாள் நெக்ஸஸ் செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்றவர்களைக் கொண்டாடுகிறது

வேலம்மாள் நெக்ஸஸ் செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்றவர்களைக் கொண்டாடுகிறது மற்றும் எதிர்கால திறமைகளை வளர்க்கிறது 45வது FIDE செஸ் ஒலிம்பியாட் 2024ல் தங்கப் பதக்கம் வென்ற ஐந்து சதுரங்க வீரர்களான கிராண்ட் மாஸ்டர் D குகேஷ், கிராண்ட் மாஸ்டர் ர …

வேலம்மாள் நெக்ஸஸ் செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்றவர்களைக் கொண்டாடுகிறது Read More

நெய்யப்பட்ட சாக்கு உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னையில் நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின், சென்னை கிளை அலுவலகம்,இன்று  (27.09.2024), நெய்யப்பட்ட சாக்குகள் உற்பத்தியாளர்களுக்கான ‘பி’ உரிமத்திற்கான சான்றிதழைப் பற்றிய ஒரு விழிப்புணர்வுப்  பயிற்சி  நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்தது. இணை இயக்குநரும் விஞ்ஞானியுமான திரு பி.ஜே.கௌதம், பங்கேற்பாளர்களுக்கு தரநிலைகள் குறித்து …

நெய்யப்பட்ட சாக்கு உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னையில் நடத்தியது Read More

உலக இருதய தினம்

உலக இருதய தினத்தை (29.09.2024) முன்னிட்டு மெட்ராஸ் பார் அசோஷியேஷன் மற்றும் பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்  ராஜேஷ் ஜெகநாதன் இணைந்து நடத்திய இருதய மருத்துவ முகாமை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நீதிஅரசர் கிருஷ்ணகுமார்  துவங்கி வைத்து சிறப்பித்தார். இதில் …

உலக இருதய தினம் Read More

நெதர்லாந்து நாட்டின் சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு தமிழர்களின் விரும்தோம்பலில் மகிழ வேண்டும் – சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அழைப்பு.

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரின் வால்டார்ஃப் அஸ்டோரியா ஓட்டலில் 24.9.2024 அன்று சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., தலைமையில், ஹேக் நெதர்லாந்து இந்திய தூதரகத்தின் முதல் செயலாளர் (பொருளாதாரம் மற்றும் வணிகம்) …

நெதர்லாந்து நாட்டின் சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு தமிழர்களின் விரும்தோம்பலில் மகிழ வேண்டும் – சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அழைப்பு. Read More

பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 4 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (25.09.2024) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2024 பிரான்ஸ் நாட்டின்  பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்ய …

பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 4 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் Read More