கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்

சக மனிதர்களையும் நேசியுங்கள் என்று அன்பையும், காருண்யத்தையும் போதித்த மனிதகுல ரட்சகர் இயேசுநாதரின் பிறந்தநாள் விழாவாக உலகெங்கும் கிறிஸ்தவப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்நிலையில், இந்தியாவில் ராய்ப்பூர், ஜபல்பூர் ஆகிய இடங்களிலும், சதீஸ்கர் மாநிலத்தின் சில இடங்களிலும் கிறித்துவ தேவாலயங்களை தாங்கி, கிறித்தவ மக்களையும் …

கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்! வைகோ கண்டனம் Read More

மேயர் ஆர்.பிரியா விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ள விக்டோரியா பொது அரங்கத்தினை மேயர் ஆர்.பிரியா (09.12.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விக்டோரியா பொது அரங்கம் சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாக திகழ்கின்றது. இக்கட்டடம் …

மேயர் ஆர்.பிரியா விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் Read More

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில்,மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது

தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி,(09.12.2025) சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில், மாவட்ட வாரியாக சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் …

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில்,மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது Read More

மதுரை மாவட்டம் – பந்தல்குடி வாய்க்காலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு

மதுரை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் திறப்பு விழா, மதுரை TN Rising முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (7.12.2025) பந்தல்குடி …

மதுரை மாவட்டம் – பந்தல்குடி வாய்க்காலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு Read More

சாகும்வரை உண்ணாவிரதம் – நடிகர் மன்சூர் அலிகான்

வேலையாக வந்த வேறு மாநிலத்தவருக்கு, தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்க கூடாது. மாநில அரசின் அனுமதியின்றி, தமிழகத்தின் உரிமைகளை படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு, (03.12.2025) காலை 8′ மணி …

சாகும்வரை உண்ணாவிரதம் – நடிகர் மன்சூர் அலிகான் Read More

மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பெரம்பூர் சுரங்கப்பாதையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மேயர், சுரங்கப்பாதையில் போக்குவரத்து சீராகச் செல்லும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, …

மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

ஒய் ஜி பி நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு

தலைசிறந்த கல்வியாளராக திகழ்ந்து பல தலைமுறைகளை ஊக்குவித்த டாக்டர் ஒய் ஜி பி நூற்றாண்டு விழா  நடைபெற்றது.  இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த நடிகை டாக்டர் வைஜயந்தி மாலா பாலிக்கு கலாச்சார மேன்மைக்கான டாக்டர் ஒய் …

ஒய் ஜி பி நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு Read More

வெலம்மாள் நெக்ஸஸ் – பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 வெற்றி வீராங்கனை இந்திய அணியின் கேப்டன் திருமதி ஹர்மன் ப்ரீத் கௌரை கௌரவிக்கும் சிறப்பு விழா

2025 ஆம் ஆண்டு பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் திருமதி ஹர்மன் ப்ரீத் கௌருக்கு மரியாதை செலுத்தும் வகையில், வெலம்மாள் நெக்ஸஸ் 13 நவம்பர் 2025 அன்று சிறப்பான …

வெலம்மாள் நெக்ஸஸ் – பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 வெற்றி வீராங்கனை இந்திய அணியின் கேப்டன் திருமதி ஹர்மன் ப்ரீத் கௌரை கௌரவிக்கும் சிறப்பு விழா Read More

“மனவலிமையும், தொடர்பயிற்சியும் பெற்றால், சாதனை படைக்கலாம் என்பதை நிரூபித்துக்காட்டிய தங்கமகளை வாழ்த்துகிறோம்” – புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி

அன்மையில்பக்ரைன் தாட்டில் நடைபெற்ற இளையோருக்கான      தெற்காசிய கபடி விளையாட்டுப் போட்டிகளில்  கலந்து கொண்டு  இந்திய அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கபடி வீராங்கனை செல்வி கார்த்திகா. அவர்கள்  கபடி விளையாட்டில்  மேலும் பல சாதனைகளை …

“மனவலிமையும், தொடர்பயிற்சியும் பெற்றால், சாதனை படைக்கலாம் என்பதை நிரூபித்துக்காட்டிய தங்கமகளை வாழ்த்துகிறோம்” – புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி Read More

தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்படும்! உயர்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் சமூகநீதியையும் ஏழை-எளிய மாணவர்களின் நலனையும் பாதிக்கும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, அரசு உதவி பெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா …

தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்படும்! உயர்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு Read More